ஐஸ்கிரீம் விளம்பரத்தால் சர்ச்சை... விளம்பர படங்களில் பெண்கள் தோன்றுவதற்கு தடை விதித்த ஈரான் அரசு

ஐஸ்கிரீம் விளம்பரத்தால் சர்ச்சை... விளம்பர படங்களில் பெண்கள் தோன்றுவதற்கு தடை விதித்த ஈரான் அரசு

ஹிஜாப் மற்றும் கற்பு விதிகளை அவமதித்த காரணத்தால் பெண்கள் இனி விளம்பரங்களில் தோன்ற அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 Aug 2022 4:14 PM GMT