சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு
கரூர் ேகாவைரோடு- ஜவகர்பஜார் பகுதிகளில் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
11 March 2023 6:48 PM GMTலாரி மோதி ரெயில்வே கேட் பழுது: போக்குவரத்து பாதிப்பு
குளித்தலையில் லாரி மோதி ரெயில்வே கேட் பழுதானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4 Jan 2023 7:05 PM GMTநொய்யல் ஆற்றில் மழைநீருடன் திறந்து விடப்படும் சாயக்கிழிவு நீரால் விவசாயம் பாதிப்பு
நொய்யல் ஆற்றில் மழைநீருடன் திறந்து விடப்படும் சாயக்கிழிவு நீரால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நிரந்தர தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
6 Nov 2022 7:10 PM GMTநொய்யல் பகுதியில் தொடர் மழை: விவசாயம் பாதிப்பு
நொய்யல் பகுதியில் பெய்த தொடர் மழையால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
19 Oct 2022 7:42 PM GMTஎதிர்மறை செய்திகளால் இலங்கை சுற்றுலாத்துறை கடும் பாதிப்பு
எதிர்மறை செய்திகளால் இலங்கை சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 Oct 2022 9:18 PM GMTகரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
13 Sep 2022 7:33 PM GMTபெரம்பலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா
பெரம்பலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
12 Sep 2022 6:27 PM GMTஉலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 59.11 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61.30 கோடியாக அதிகரித்துள்ளது.
10 Sep 2022 3:24 AM GMTவல்லூர் அனல்மின் நிலையத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
வல்லூர் அனல்மின் நிலையத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
28 Aug 2022 8:04 AM GMTகர்நாடக கடலோர மாவட்டங்களில் விடிய, விடிய கனமழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கர்நாடக கடலோர மாவட்டங்களில் விடிய, விடிய கனமழை கொட்டியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தட்சிண கன்னடாவில் இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
30 Jun 2022 3:51 PM GMTசவுடு மண் குவாரியால் பாதிப்பு: லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
சவுடு மண் குவாரியால் பாதிக்கப்படுவதாக கூறி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
8 Jun 2022 2:58 PM GMT