உக்ரைனின் இறையாண்மைக்கு ஆதரவு; பிரதமர் மோடிக்கு அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி

உக்ரைனின் இறையாண்மைக்கு ஆதரவு; பிரதமர் மோடிக்கு அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி

உக்ரைன் நாட்டின் கல்வி மையங்களில் திரும்பவும் படிக்க வரும்படி, இந்திய மாணவர்களை வரவேற்கிறோம் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்து இருக்கிறார்.
20 March 2024 8:29 PM GMT
இந்தியாவுக்கு பயங்கரவாத தாக்குதல்களை கொடுத்தவர்கள் நிலை என்ன... பாகிஸ்தானை தாக்கி பேசிய பிரதமர் மோடி

இந்தியாவுக்கு பயங்கரவாத தாக்குதல்களை கொடுத்தவர்கள் நிலை என்ன... பாகிஸ்தானை தாக்கி பேசிய பிரதமர் மோடி

பயங்கரவாதத்தில் இருந்து வர கூடிய வலியை இந்த புதிய இந்தியா சகித்து கொள்ளாது. அதற்கு பதிலாக ஒரு தக்க பாடம் புகட்டி வருகிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
20 March 2024 6:59 PM GMT
நாடாளுமன்ற  தேர்தல் அறிவிப்பு எதிரொலி: யு.பி.எஸ்.சி. முதன்மை தேர்வு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலி: யு.பி.எஸ்.சி. முதன்மை தேர்வு ஒத்திவைப்பு

யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு மே 26-ம் தேதி நடத்திட திட்டமிடப்பட்டு இருந்தது
19 March 2024 4:56 PM GMT
இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்; மைதானங்களை தேர்வு செய்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா..?

இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்; மைதானங்களை தேர்வு செய்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா..?

இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான மைதானங்களை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
19 March 2024 5:59 AM GMT
சரக்கு கப்பலை கடத்தும் முயற்சி முறியடிப்பு; கடற்கொள்ளையர்களுக்கு இந்தியா எச்சரிக்கை

சரக்கு கப்பலை கடத்தும் முயற்சி முறியடிப்பு; கடற்கொள்ளையர்களுக்கு இந்தியா எச்சரிக்கை

இந்திய கடற்படையின் போர் கப்பலான ஐ.என்.எஸ். சுமித்ரா, கடந்த ஜனவரியில் ஈரானிய கொடியுடன் கூடிய கப்பலில் நடந்த கடற்கொள்ளை முயற்சியை முறியடித்தது, 19 பாகிஸ்தானியர்களை மீட்டது.
16 March 2024 3:25 PM GMT
இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியைக் கண்டு உலகமே ஆச்சரியப்படுகிறது - நிர்மலா சீதாராமன்

'இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியைக் கண்டு உலகமே ஆச்சரியப்படுகிறது' - நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரம் முழுமையான வளர்ச்சியை அடைந்துள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
16 March 2024 2:21 PM GMT
ஜனநாயகத்தை காப்பாற்ற இதுவே கடைசி வாய்ப்பு - மல்லிகார்ஜுன கார்கே

ஜனநாயகத்தை காப்பாற்ற இதுவே கடைசி வாய்ப்பு - மல்லிகார்ஜுன கார்கே

ஜனநாயகத்தை காப்பாற்ற இதுவே கடைசி வாய்ப்பு என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
16 March 2024 12:20 PM GMT
இதனால்தான் எனக்கு இந்தியாவில் இசைக்கச்சேரி நடத்த பிடிக்கும் - பிரபல இங்கிலாந்து பாடகர் எட் ஷீரன்

'இதனால்தான் எனக்கு இந்தியாவில் இசைக்கச்சேரி நடத்த பிடிக்கும்' - பிரபல இங்கிலாந்து பாடகர் எட் ஷீரன்

இந்திய ரசிகர்கள் துடிப்புடனும், உற்சாகத்துடனும் இருக்கிறார்கள் என்று எட் ஷீரன் கூறினார்.
16 March 2024 5:42 AM GMT
சி.ஏ.ஏ. தொடர்பான அமெரிக்காவின் கருத்து - இந்திய அரசு விமர்சனம்

சி.ஏ.ஏ. தொடர்பான அமெரிக்காவின் கருத்து - இந்திய அரசு விமர்சனம்

சி.ஏ.ஏ. என்பது குடியுரிமை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டதே தவிர, குடியுரிமையை பறிப்பதற்காக அல்ல என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
15 March 2024 2:53 PM GMT
இந்தியாவில் வெளிநாட்டு இன நாய்கள் இறக்குமதி, விற்பனைக்கு தடை

இந்தியாவில் வெளிநாட்டு இன நாய்கள் இறக்குமதி, விற்பனைக்கு தடை

வளர்ப்பு நாய்களின் தாக்குதலால் மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
14 March 2024 2:55 AM GMT
ஆக்கி தரவரிசை: இந்திய அணி சரிவு

ஆக்கி தரவரிசை: இந்திய அணி சரிவு

சர்வதேச ஆக்கி சம்மேளனம் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
13 March 2024 8:35 AM GMT
5 நாள் பயணமாக பூடான் பிரதமர் நாளை இந்தியா வருகை

5 நாள் பயணமாக பூடான் பிரதமர் நாளை இந்தியா வருகை

5 நாள் பயணமாக பூடான் பிரதமர் நாளை இந்தியா வருகிறார்.
13 March 2024 8:28 AM GMT