நடிகர் சூரி ஓட்டலில் சோதனை நடத்தியதில் எந்த உள்நோக்கமும் இல்லை-அமைச்சர் மூர்த்தி பேட்டி

நடிகர் சூரி ஓட்டலில் சோதனை நடத்தியதில் எந்த உள்நோக்கமும் இல்லை-அமைச்சர் மூர்த்தி பேட்டி

நடிகர் சூரி ஓட்டலில் சோதனை நடத்தியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. தவறு செய்பவர்கள் தப்பிக்க முடியாது என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.
29 Sep 2022 8:13 PM GMT
அ.தி.மு.க. போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

அ.தி.மு.க. போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

உசிலம்பட்டி 58-ம் கிராம கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது, அ.தி.மு.க. போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
28 Sep 2022 9:02 PM GMT
ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?-மத்திய அரசுக்கு துரை வைகோ கேள்வி

ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?-மத்திய அரசுக்கு துரை வைகோ கேள்வி

வட மாநிலங்களில் கலவரம் ஏற்படுத்திய ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என மத்திய அரசுக்கு துரை வைகோ கேள்வி எழுப்பினார்.
28 Sep 2022 7:43 PM GMT
பாரத் கவுரவ் திட்டத்தில் கூடுதலாக ரெயில்கள் இயக்கப்படும்- தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பேட்டி

பாரத் கவுரவ் திட்டத்தில் கூடுதலாக ரெயில்கள் இயக்கப்படும்- தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பேட்டி

பாரத் கவுரவ் திட்டத்தில் கூடுதலாக ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் கூறினார்.
27 Sep 2022 11:25 PM GMT
ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மலேசியாவில் பாதுகாப்பு பணிக்கு வரலாம்-மலேசிய உள்துறை மந்திரி பேட்டி

ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மலேசியாவில் பாதுகாப்பு பணிக்கு வரலாம்-மலேசிய உள்துறை மந்திரி பேட்டி

இந்தியாவில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மலேசியாவில் பாதுகாப்பு பணிக்கு வரலாம் என மலேசிய உள்துறை மந்திரி கூறினார்.
27 Sep 2022 6:30 PM GMT
எதுவும் தெரியாமல் நிதி மேலாண்மை, பொருளாதாரம் குறித்து பேச கூடாது-ஆர்.பி.உதயகுமாருக்கு, நிதி அமைச்சர் பதிலடி

'எதுவும் தெரியாமல் நிதி மேலாண்மை, பொருளாதாரம் குறித்து பேச கூடாது'-ஆர்.பி.உதயகுமாருக்கு, நிதி அமைச்சர் பதிலடி

மூச்சு காற்றை நிறுத்தி, காற்றை சேமித்தேன் என்பதா?. நிதி மேலாண்மை, பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாமல் பேச கூடாது என்று ஆர்.பி.உதயகுமாருக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.
25 Sep 2022 8:48 PM GMT
தென்மாவட்டங்களில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்புஐ.ஜி.அஸ்ரா கார்க் தகவல்-

தென்மாவட்டங்களில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்புஐ.ஜி.அஸ்ரா கார்க் தகவல்-

தொடர் வன்முறை சம்பவங்களை தடுக்கும் விதமாக தென் மாவட்டங்களில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஐ.ஜி. அஸ்ரா கார்க் தெரிவித்தார்.
25 Sep 2022 7:53 PM GMT
டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கேற்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும்

டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கேற்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும்

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கடலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்...
23 Sep 2022 8:03 PM GMT
இ-சேவை மையம் மூலம்  இந்தாண்டு இறுதிக்குள் 300-க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளது:  அமைச்சர் பேட்டி

இ-சேவை மையம் மூலம் இந்தாண்டு இறுதிக்குள் 300-க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளது: அமைச்சர் பேட்டி

இ-சேவை மையம் மூலம் இந்தாண்டு இறுதிக்குள் 300-க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளது என கரூரில், அமைச்சர் மனோதங்கராஜ் கூறினார்.
21 Sep 2022 6:50 PM GMT
ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்-எச்.ராஜா பேட்டி

ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்-எச்.ராஜா பேட்டி

ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என எச்.ராஜா கூறினார்.
18 Sep 2022 6:34 PM GMT
காய்ச்சல் அதிகமாக பரவும் பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும்

காய்ச்சல் அதிகமாக பரவும் பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும்

காய்ச்சல் அதிகமாக பரவும் பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்று கொள்ளுக்காரன்குட்டையில் தியாகிகளுக்கு அஞ்சலி் செலுத்திய பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார்.
17 Sep 2022 7:19 PM GMT
ஓய்வூதியதாரர்கள் நேர்காணலை நிறைவு செய்ய வேண்டும்

ஓய்வூதியதாரர்கள் நேர்காணலை நிறைவு செய்ய வேண்டும்

வருகிற 30-ந் தேதிக்குள் ஓய்வூதியதாரர்கள் நேர்காணலை நிறைவு செய்ய வேண்டும் கலெக்டர் மோகன் வேண்டுகோள்
16 Sep 2022 6:45 PM GMT