ராகுல் காந்தி நடை பயணத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது- சீமான் பேட்டி

ராகுல் காந்தி நடை பயணத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது- சீமான் பேட்டி

ராகுல் காந்தி நடை பயணத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
13 Sep 2022 6:11 PM GMT
அனைவருக்கும் உலக அளவிலான கல்வி என்பதே தேசிய கல்வி கொள்கை; திருச்சியில், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

அனைவருக்கும் உலக அளவிலான கல்வி என்பதே தேசிய கல்வி கொள்கை; திருச்சியில், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

அனைவருக்கும் உலக அளவிலான கல்வி என்பதே தேசிய கல்வி கொள்கை என்று திருச்சியில், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
12 Sep 2022 7:59 PM GMT
ஓடைப்பட்டியில் சிறுமி உயிரிழந்த விவகாரம்:  அரசு ஒப்பந்ததாரர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்:  முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க மாநில பொதுச்செயலாளர் பேட்டி

ஓடைப்பட்டியில் சிறுமி உயிரிழந்த விவகாரம்: அரசு ஒப்பந்ததாரர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்: முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க மாநில பொதுச்செயலாளர் பேட்டி

ஓடைப்பட்டியில் சிறுமி உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க மாநில பொதுச்செயலாளர் ராஜன் தெரிவித்தார்.
12 Sep 2022 4:26 PM GMT
ராகுல்காந்தியின் நடைபயணம் அவருக்கு   நல்ல பெயரை பெற்று தரும்

ராகுல்காந்தியின் நடைபயணம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தரும்

ராகுல்காந்தியின் நடைபயணம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தரும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
11 Sep 2022 8:08 PM GMT
மின் கட்டண உயர்வை அரசு கைவிடாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்; த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி

மின் கட்டண உயர்வை அரசு கைவிடாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்; த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி

மின் கட்டண உயர்வை அரசு கைவிடாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
5 Sep 2022 5:44 PM GMT
வடிகால் வாய்க்கால் தூர்வாரி சீரமைக்கப்படும்

வடிகால் வாய்க்கால் தூர்வாரி சீரமைக்கப்படும்

பண்ருட்டியில் அனைத்து வார்டுகளிலும் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரி சீரமைக்கப்படும் என அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார்.
3 Sep 2022 6:57 PM GMT
எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளராக ஆவார்

எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளராக ஆவார்

எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளராக ஆவார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
2 Sep 2022 8:04 PM GMT
சிறைத்துறை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை-அமைச்சர் ரகுபதி பேட்டி

சிறைத்துறை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை-அமைச்சர் ரகுபதி பேட்டி

சிறைத்துறை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரகுபதி கூறினார்.
2 Sep 2022 6:26 PM GMT
வருவாய்த்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் பணியாற்ற வேண்டும்-ரேவண்ணா எம்.எல்.ஏ. பேட்டி

வருவாய்த்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் பணியாற்ற வேண்டும்-ரேவண்ணா எம்.எல்.ஏ. பேட்டி

வருவாய்த்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் பணியாற்றவேண்டும் என்று ரேவண்ணா எம்.எல்.ஏ கூறியுள்ளார்.
29 Aug 2022 5:11 PM GMT
நேர்காணலில் பெண்ணிடம் வயது பற்றி கேள்வி... ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கிய பீட்சா நிறுவனம்

நேர்காணலில் பெண்ணிடம் வயது பற்றி கேள்வி... ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கிய பீட்சா நிறுவனம்

பெண்ணிடம் பணி நேர்காணலின்போது, வயது பற்றிய கேள்வி கேட்டதற்காக டோமினோ பீட்சா விற்பனை நிறுவனம் ரூ.3 லட்சம் இழப்பீடு அளித்துள்ளது.
21 Aug 2022 2:18 PM GMT
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம்:  கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பேட்டி

'ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம்': கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பேட்டி

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பேட்டி அளித்தார்
21 Aug 2022 2:05 PM GMT
உழைக்கும் மக்களுக்கு இலவசம் கொடுப்பதில் என்ன தவறு..? - கவிஞர் வைரமுத்து பேட்டி

உழைக்கும் மக்களுக்கு இலவசம் கொடுப்பதில் என்ன தவறு..? - கவிஞர் வைரமுத்து பேட்டி

உழைக்கும் மக்களுக்கு இலவசம் கொடுப்பதில் என்ன தவறு என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
21 Aug 2022 12:32 PM GMT