ஐ.பி.எல்.2025: லக்னோ அணியின் ஆலோசகராகும் ஒருநாள் உலகக்கோப்பை நாயகன்? வெளியான தகவல்
லக்னோ அணியின் ஆலோசகராக பணியாற்ற ஜாகீர் கானிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
19 Aug 2024 10:57 PM GMTஐ.பி.எல். தொடரில் பிடித்த எதிரணி மும்பையா? கொல்கத்தாவா? விராட் கோலி பதில்
சர்வதேச கிரிக்கெட்டில் தனது 16-வது ஆண்டை விராட் கோலி நேற்று முன்தினம் நிறைவு செய்தார்.
19 Aug 2024 7:45 PM GMTஅது பணத்தை வீணடிக்கும் செயலாகும் - ஐபிஎல் அணியின் நிர்வாகங்களுக்கு கவாஸ்கர் அட்வைஸ்
மாநில வாரியங்கள் நடத்தும் டி20 தொடரிலிருந்து வரும் வீரர்கள் ஐபிஎல் தொடரில் அசத்துவதில்லை என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
19 Aug 2024 5:24 PM GMTகொல்கத்தா அணி என்னை வெளியேற்றினால் இந்த அணிக்காக விளையாட விரும்புகிறேன் - ரிங்கு சிங்
நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
19 Aug 2024 11:13 AM GMTபுதிய சிக்கலில் பஞ்சாப் கிங்ஸ்... நீதிமன்றம் சென்ற உரிமையாளர்கள்.. என்ன நடந்தது..?
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 4 உரிமையாளர்கள் இருக்கின்றனர்.
17 Aug 2024 7:14 PM GMTஐ.பி.எல்.: பழைய விதிமுறையை மீண்டும் கொண்டு வரும் பி.சி.சி.ஐ? சென்னை அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி
ஐ.பி.எல். தொடரின் மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது.
16 Aug 2024 11:56 PM GMTபணம் வெல்லும் கிரிக்கெட் தோற்கும் - பாக். முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து
டி20 லீக் தொடர்கள் சர்வதேச கிரிக்கெட்டை அழிக்கும் காலம் தொடங்கியுள்ளதாக பாசித் அலி பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.
16 Aug 2024 6:47 PM GMTமீண்டும் ஐ.பி.எல். தொடரில் களமிறங்கும் ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர்கள்? வெளியான தகவல்
ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் புதிய தொடரை உருவாக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
13 Aug 2024 1:11 PM GMTவிராட் கோலி ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்றால் இத்தனை கோடிக்கு செல்வார் - ஏலதாரர் ஹூக் எட்மீட்ஸ்
ஸ்டார்க், கம்மின்ஸ் போன்வர்களை விட விராட் கோலி அதிக மதிப்பு மிக்கவர் என்று ஹூக் எட்மீட்ஸ் கூறியுள்ளார்.
13 Aug 2024 9:23 AM GMTஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்களால் உலக கிரிக்கெட்டுக்கு ஆபத்து - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் எச்சரிக்கை
ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்கள் பல வெளிநாட்டு லீக் தொடர்களிலும் புதிய அணிகளை வாங்கியுள்ளனர்.
12 Aug 2024 1:37 AM GMTஅஸ்வினுக்கு ஐ.பி.எல். கோப்பையை கேப்டனாக வெல்ல வேண்டும் என்ற கனவு உள்ளது - தமிழக வீரர் பேட்டி
இந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எல். தொடரில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
10 Aug 2024 8:30 AM GMTஐ.பி.எல் தொடரில் மீண்டும் பயிற்சியாளராக செயல்பட விரும்புகிறேன் - ரிக்கி பாண்டிங்
ரிக்கி பாண்டிங்கை இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளராக நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
9 Aug 2024 7:36 PM GMT