இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தும் முன்... ஈரான் பகிரங்க எச்சரிக்கை
இஸ்ரேல் அரசு மற்றொரு தவறை செய்யும் என்றால், ஈரானின் பதிலடி நிச்சயம் மிக கடுமையாக இருக்கும் என்று ஈரான் அரசு எச்சரித்து உள்ளது.
16 April 2024 4:31 AM GMTஈரானுக்கு எதிரான பதிலடி தேவையா...? இஸ்ரேல் முன்னாள் பிரதமர் கருத்து
காசா போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் இரு நாடு தீர்வு அடிப்படையில், நீண்ட அமைதி ஏற்படுத்த வேண்டும் என்றும் ஆல்மர்ட் அழைப்பு விட்டுள்ளார்.
16 April 2024 2:59 AM GMTஈரானை தாக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு இடையே... காசாவை தாக்கிய இஸ்ரேல்
ஈரானின் தாக்குதலில் இஸ்ரேல் சிக்கியபோதும், காசாவில் உள்ள பணய கைதிகளை மீட்கும் முக்கிய பணியை விட்டுவிடவில்லை என ராணுவ செய்தி தொடர்பாளர் ஹகாரி கூறியுள்ளார்.
16 April 2024 1:32 AM GMTஈரான் மீது பதிலடி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்? - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?
ஈரான் மீது பதிலடி தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
15 April 2024 4:31 PM GMTஇஸ்ரேலின் 2 விமான தளங்களை தாக்கிய ஈரான் ஏவுகணைகள்
இஸ்ரேல் நாட்டின் நெவாதிம் விமான தளத்தின் மீது 5 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் தாக்கியதில், சி-130 என்ற ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று, ஓடுபாதை மற்றும் கிடங்குகள் ஆகியவை தாக்கி அழிக்கப்பட்டன.
15 April 2024 8:16 AM GMTஈரானுக்கு எதிரான பதிலடியில்... இஸ்ரேலுக்கு அமெரிக்கா மறைமுக உதவி
ஈரானுக்கு எதிரான பதிலடியில் இஸ்ரேலுக்கு ஆதரவாக, அமெரிக்க விமானம் ஒன்று, ஈரானின் 70-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியது.
15 April 2024 3:30 AM GMTஉலகு தாங்காது; போரை நிறுத்துங்கள் - கவிஞர் வைரமுத்து பதிவு
உலகப் பொருளாதாரம் பின்னல் மயமானது. போரை நிறுத்துங்கள் என்று கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
15 April 2024 3:28 AM GMTஇஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தல்
இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
14 April 2024 11:32 PM GMTநாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரிப்பதைத் தவிர்க்க தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் - ஜோ பைடன்
இஸ்ரேல் மீது ஈரான் டிரோன் தாக்குதல் தொடர்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
14 April 2024 11:15 PM GMTஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் பதிலடி நடவடிக்கையில் அமெரிக்கா இணையாது: வெள்ளை மாளிகை தகவல்
இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.
14 April 2024 8:40 PM GMTஇஸ்ரேல்- ஈரான் இடையே போர் பதற்றம்: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
14 April 2024 3:20 AM GMTஇஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்; மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம்
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவிய நிலையில், எதற்கும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
14 April 2024 1:26 AM GMT