தாம்பரத்தில் காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் 92 பவுன் நகை கொள்ளை

தாம்பரத்தில் காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் 92 பவுன் நகை கொள்ளை

சென்னை தாம்பரத்தில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் வீட்டில் 92 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
13 Sep 2022 7:48 AM GMT
சுற்றுலா சென்றிருந்தபோது மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை

சுற்றுலா சென்றிருந்தபோது மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை

வடமாநிலத்துக்கு சுற்றுலா சென்றிருந்த ஓய்வுபெற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி வீட்டில் 70 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
27 Aug 2022 8:01 AM GMT
காஞ்சிபுரம்: முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வீட்டில் 145 சவரன் நகை, ரூ.20 லட்சம் கொள்ளை...!

காஞ்சிபுரம்: முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வீட்டில் 145 சவரன் நகை, ரூ.20 லட்சம் கொள்ளை...!

காஞ்சிபுரம் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வீட்டின் கதவை உடைத்து 145 சவரன் நகை மற்றும் ரூ.20 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து உள்ளனர்.
27 Aug 2022 3:56 AM GMT
சென்னை மேற்கு மாம்பலத்தில் 2 வீடுகளில் 50 பவுன் நகைகளை கொள்ளையடித்த 2 பேர் கைது

சென்னை மேற்கு மாம்பலத்தில் 2 வீடுகளில் 50 பவுன் நகைகளை கொள்ளையடித்த 2 பேர் கைது

சென்னை மேற்கு மாம்பலத்தில் 2 வீடுகளில் 50 பவுன் நகைகளை கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
22 Aug 2022 12:05 PM GMT
படப்பை அருகே பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் 31½ பவுன் நகை கொள்ளை

படப்பை அருகே பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் 31½ பவுன் நகை கொள்ளை

படப்பை அருகே பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் 31½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
30 Jun 2022 8:58 AM GMT
வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகள் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகள் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

வாலாஜாபாத்தில் தொழிற்சாலை ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகளை திருடிய திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
28 Jun 2022 9:36 AM GMT
16½ பவுன் நகை கொள்ளை

16½ பவுன் நகை கொள்ளை

ஆரல்வாய்மொழியில் பேரூராட்சி ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 16½ பவுன் நகையை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
24 May 2022 2:45 PM GMT