மகளை மிரட்ட தற்கொலை நாடகமாடிய ஜிப்மர் பெண் ஊழியர் உடல் கருகி சாவு

மகளை மிரட்ட தற்கொலை நாடகமாடிய ஜிப்மர் பெண் ஊழியர் உடல் கருகி சாவு

புதுவையில் நன்றாக படிக்குமாறு மகளை மிரட்டிய போது அணைக்காமல் வீசி எறிந்த தீக்குச்சி தீயால் உடல் கருகி ஜிப்மர் பெண் ஊழியர் பலியானார்.
4 Oct 2023 10:53 PM IST