கோவில்பட்டியில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் 72 வீடுகள் திறப்பு: செல்பி எடுத்து அசத்திய கலெக்டர்

கோவில்பட்டியில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் 72 வீடுகள் திறப்பு: செல்பி எடுத்து அசத்திய கலெக்டர்

குலசேகரபுரம் கிராமத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 72 வீடுகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.
8 Oct 2025 9:41 PM IST