20 மாத கால ஆட்சி மனநிறைவை அளிக்கிறது: அரசு அறிவித்த திட்டங்கள் வெற்றிபெற சேர்ந்து செயல்படுவோம் -  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

20 மாத கால ஆட்சி மனநிறைவை அளிக்கிறது: அரசு அறிவித்த திட்டங்கள் வெற்றிபெற சேர்ந்து செயல்படுவோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

20 மாத கால ஆட்சி மனநிறைவை அளிக்கிறது என்றும், அரசு அறிவித்த திட்டங்கள் வெற்றி பெற சேர்ந்து செயல்படுவோம் என்றும் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
9 Feb 2023 11:32 PM GMT
தி.மு.க.வும், காங்கிரசும் குடும்ப அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன - பா.ஜனதா தேசிய தலைவர்

தி.மு.க.வும், காங்கிரசும் குடும்ப அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன - பா.ஜனதா தேசிய தலைவர்

தி.மு.க.வும், காங்கிரசும் குடும்ப அரசியலுக்குதான் முக்கியத்துவம் அளிக்கின்றன என்று காரமடையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறினார்.
27 Dec 2022 6:20 PM GMT
சுயமரியாதையை இழந்து யாருக்கும் ஜால்ரா அடிக்க மாட்டேன் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சுயமரியாதையை இழந்து யாருக்கும் ஜால்ரா அடிக்க மாட்டேன் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சுயமரியாதையை இழந்து நான் யாருக்கும் ஜால்ரா அடிக்க மாட்டேன் என்றும், நான் தனிப்பாதையில் சென்று கொண்டு இருக்கிறேன் எனவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரபரப்பாக பேசினார்.
13 Oct 2022 5:59 PM GMT
கோபாலபுரம் இல்லத்திற்கு வந்த முன்னாள் உரிமையாளர்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

கோபாலபுரம் இல்லத்திற்கு வந்த முன்னாள் உரிமையாளர்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

இரு குடும்பங்களுக்கும் உறவான வீடு நட்புப் பாலமாய் உயர்ந்து நிற்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
28 Aug 2022 11:43 AM GMT
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கருணாநிதி 4-ம் ஆண்டு நினைவுநாள் ஊர்வலம் - நாளை போக்குவரத்து மாற்றம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கருணாநிதி 4-ம் ஆண்டு நினைவுநாள் ஊர்வலம் - நாளை போக்குவரத்து மாற்றம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கருணாநிதி 4-ம் ஆண்டு நினைவுநாள் ஊர்வலத்தை முன்னிட்டு நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
6 Aug 2022 6:17 AM GMT
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரை-  அண்ணாமலை

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரை- அண்ணாமலை

டிசம்பர் 31-ந் தேதிக்குள் 505 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை பாதயாத்திரை நடத்தப்படும் என்று பா.ஜ.க. நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் அண்ணாமலை பேசினார்.
5 July 2022 10:16 PM GMT
ஓராண்டு கால ஆட்சி எனக்கு மனநிறைவை தருகிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஓராண்டு கால ஆட்சி எனக்கு மனநிறைவை தருகிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கருணாநிதி என்னுள் இருந்து இயக்கிக்கொண்டு இருக்கிறார் என்றும், இந்த ஓராண்டு கால ஆட்சி எனக்கு மனநிறைவை தருகிறது என்றும் கரூர் விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
2 July 2022 11:55 PM GMT
கருணாநிதி வெற்றி பெற்ற குளித்தலை தொகுதியில் எந்தவிதமான மாற்றமும் இல்லை

கருணாநிதி வெற்றி பெற்ற குளித்தலை தொகுதியில் எந்தவிதமான மாற்றமும் இல்லை

கருணாநிதி வெற்றி பெற்ற குளித்தலை தொகுதியில் எந்தவிதமான மாற்றமும் இல்லை
3 Jun 2022 7:02 PM GMT
கருணாநிதி சிலை அமைக்க  தடை

கருணாநிதி சிலை அமைக்க தடை

திருவண்ணாமலையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலை அமைக்கும் பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
19 May 2022 7:32 AM GMT