
முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் விசாரணை நடத்தக்கோரிய வழக்கு தள்ளுபடி - கேரள ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
தங்க கடத்தல் சம்பவம் தொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் விசாரணை நடத்தக்கோரிய வழக்கினை தள்ளுபடி செய்து கேரள ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
12 April 2023 7:46 PM GMT
நடிகர் பிருத்விராஜ் மீது தொடரப்பட்ட காப்புரிமை மீறல் வழக்கிற்கு இடைக்கால தடை - கேரள ஐகோர்ட்டு உத்தரவு
நடிகர் பிருத்விராஜ் மீது தொடரப்பட்ட காப்புரிமை மீறல் வழக்கிற்கு இடைக்கால தடை விதித்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 Feb 2023 1:46 PM GMT
பாதுகாப்பு என்ற பெயரில் சி.சி.டி.வி. வைத்து அண்டை வீட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது - கேரள ஐகோர்ட்டு எச்சரிக்கை
சி.சி.டி.வி. கேமரா பொருத்துவது தொடர்பாக விதிமுறைகள் அவசியம் என கேரள ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
20 Jan 2023 6:10 PM GMT
சபரிமலை அரவணை ஏலக்காயின் தரம் குறித்து மற்றொரு முறை ஆய்வு செய்ய கேரள ஐகோர்ட் உத்தரவு
கொச்சியில் உள்ள உணவு பாதுகாப்பு ஆய்வகத்தில் ஏலக்காயின் தரத்தை மற்றொரு முறை ஆய்வு செய்ய உத்தரவிட்டனர்.
10 Jan 2023 9:15 AM GMT
மனநலம் குன்றிய சிறுமியின் 6 மாத கருவை கலைக்க கேரள ஐகோர்ட் அனுமதி
மனநலம் குன்றிய 17 வயது சிறுமியின் 6 மாத கருவை அகற்ற கேரள ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
16 Dec 2022 5:59 AM GMT
சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு... கேரள ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், பம்பையில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க கூடாது என கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
1 Dec 2022 9:12 AM GMT
பினராயி விஜயன் செயலாளரின் மனைவியை பேராசிரியராக நியமிப்பதை எதிர்க்கும் மனு: விசாரணைக்கு ஏற்பு
பினராயி விஜயன் செயலாளரின் மனைவியை பேராசிரியராக நியமிப்பதை எதிர்க்கும் மனுவை கேரள ஐகோர்ட்டு விசாரணைக்கு ஏற்றது.
17 Nov 2022 9:59 PM GMT
சன்னி லியோன் மீது வழக்கு.. கேரள ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
நடிகை சன்னி லியோன் மீதான மோசடி வழக்கின் விசாரணைக்கு இரண்டு வாரங்களுக்கு தடை விதித்து, கேரளா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 Nov 2022 4:38 AM GMT
சபரிமலை மண்டல பூஜை: பக்தர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் - கேரள ஐகோர்ட் உத்தரவு
சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜையில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கான தங்கும் ஏற்பாடுகளை உறுதி செய்ய கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
11 Nov 2022 12:19 AM GMT
'கருத்தரிக்கவோ, கருவைக் கலைக்கவோ பெண்ணுக்கு உரிமை உண்டு' - கேரள ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
கருத்தரிக்கவோ, கருவைக் கலைக்கவோ பெண்ணுக்கு உரிமை உண்டு என்று கேரள ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
5 Nov 2022 8:06 PM GMT
திருமணமானவர் என தெரிந்தும் பாலியல் உறவில் இருந்த பெண் - கேரள ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு
திருமணமானவர் என தெரிந்தும் அவருடன், பெண் பாலியல் உறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமை ஆகாது என்று கேரள ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
10 Oct 2022 9:00 AM GMT
இந்திய ஒற்றுமை யாத்திரையால் போக்குவரத்து பாதிப்பு: கேரள ஐகோர்ட்டில் வழக்கு
இந்திய ஒற்றுமை யாத்திரையால் சாலை போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
20 Sep 2022 4:32 PM GMT