கேரளாவில் நிபா வைரஸ்: தமிழ்நாடு எல்லை மாவட்டங்களில் கண்காணிக்க உத்தரவு

கேரளாவில் நிபா வைரஸ்: தமிழ்நாடு எல்லை மாவட்டங்களில் கண்காணிக்க உத்தரவு

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழ்நாடு எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
13 Sep 2023 1:54 AM GMT
கேரளாவில் நிபா வைரசுக்கு 2 பேர் பலி: கண்காணிப்பில் 75 பேர்

கேரளாவில் நிபா வைரசுக்கு 2 பேர் பலி: கண்காணிப்பில் 75 பேர்

கேரளாவில் நிபா வைரசுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
12 Sep 2023 9:13 PM GMT
நிபா வைரசுக்கு இருவர் உயிரிழப்பு.! கேரளாவுக்கு விரைந்த மத்திய குழு

நிபா வைரசுக்கு இருவர் உயிரிழப்பு.! கேரளாவுக்கு விரைந்த மத்திய குழு

கேரளாவில் நிபா வைரசுக்கு இருவர் உயிரிழந்துள்ளனர்.
12 Sep 2023 6:50 PM GMT
நிபா வைரஸ்: மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள், கவலை வேண்டாம் - பினராயி விஜயன் அறிவுறுத்தல்

நிபா வைரஸ்: மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள், கவலை வேண்டாம் - பினராயி விஜயன் அறிவுறுத்தல்

கோழிக்கோட்டில் பதிவான இரண்டு மரணங்களை மாநில அரசு மிகவும் தீவிரமாகக் கவனித்து வருவதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
12 Sep 2023 12:33 PM GMT
மக்களே கவனமா இருங்க.. கேரளாவில் நிபா வைரஸ் அலர்ட்..!

மக்களே கவனமா இருங்க.. கேரளாவில் நிபா வைரஸ் அலர்ட்..!

மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று இரவு உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
12 Sep 2023 7:16 AM GMT
பார்வையற்ற பேராசிரியர்: வகுப்பில் எல்லை மீறிய மாணவர்கள்; கடைசியில் நடந்த டுவிஸ்ட்

பார்வையற்ற பேராசிரியர்: வகுப்பில் எல்லை மீறிய மாணவர்கள்; கடைசியில் நடந்த 'டுவிஸ்ட்'

சில தினங்களுக்கு முன்பு பேராசிரியர் பிரியேஷ் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது மாணவர்களின் செயல் எல்லை மீறிச் சென்றது.
6 Sep 2023 3:40 AM GMT
முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி மறைவை தொடர்ந்து புதுப்பள்ளி சட்டசபை தொகுதிக்கு நாளை இடைத்தேர்தல்

முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி மறைவை தொடர்ந்து புதுப்பள்ளி சட்டசபை தொகுதிக்கு நாளை இடைத்தேர்தல்

முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி மறைவை தொடர்ந்து புதுப்பள்ளி சட்டசபை தொகுதி தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
3 Sep 2023 10:30 PM GMT
கேரளாவில் வரும் 7-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

கேரளாவில் வரும் 7-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3 Sep 2023 9:56 PM GMT
பிரபல மலையாள நடிகை தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

பிரபல மலையாள நடிகை தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

பிரபல மலையாள நடிகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 Sep 2023 7:25 AM GMT
கேரளாவில் ஓணம் கொண்டாட்டம்; கடந்த 10 நாட்களில் ரூ.757 கோடிக்கு மது விற்பனை

கேரளாவில் ஓணம் கொண்டாட்டம்; கடந்த 10 நாட்களில் ரூ.757 கோடிக்கு மது விற்பனை

கடந்த 10 நாட்களில் மட்டும் 757 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Aug 2023 7:28 PM GMT
ரெயிலில் பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சா கடத்தல் - அதிர்ச்சி சம்பவம்

ரெயிலில் பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சா கடத்தல் - அதிர்ச்சி சம்பவம்

பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சா கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
29 Aug 2023 12:43 PM GMT
கேரளா: ஓணம் விழாவில் நடனமாடி அசத்திய கலெக்டர் - சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

கேரளா: ஓணம் விழாவில் நடனமாடி அசத்திய கலெக்டர் - சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

கேரளாவில் ஓணம் விழாவில் கலெக்டர் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
27 Aug 2023 11:21 PM GMT