மகாத்மா காந்தி பற்றி அவதூறு பேச்சு: இந்து அமைப்பு தலைவர் சம்பாஜி பிடே மீது வழக்குப்பதிவு

மகாத்மா காந்தி பற்றி அவதூறு பேச்சு: இந்து அமைப்பு தலைவர் சம்பாஜி பிடே மீது வழக்குப்பதிவு

மகாத்மா காந்தி பற்றி அவதூறு கருத்து கூறிய இந்து அமைப்பு தலைவர் சம்பாஜி பிடே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை கைது செய்ய காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
30 July 2023 12:19 AM GMT
சுதந்திர போராட்டத்தில் காமராஜர்

சுதந்திர போராட்டத்தில் காமராஜர்

காலத்தாலும், நீராலும், நெருப்பாலும் அழியாதது கல்வி. அத்தகைய உயரிய கல்வியை அனைவருக்கும் இலவசமாய் வழங்கிய பெருந்தலைவர் காமராஜரின் படிப்பும், இளமைப்பருவமும் குறித்து காண்போம்.
27 July 2023 2:56 PM GMT
டெல்லி பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்திக்கு பதிலாக சாவர்க்கர் பற்றிய பாடம் - கல்விக்குழு கூட்டத்தில் தீர்மானம்

டெல்லி பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்திக்கு பதிலாக சாவர்க்கர் பற்றிய பாடம் - கல்விக்குழு கூட்டத்தில் தீர்மானம்

மகாத்மா காந்தி குறித்த பாடம் 5-வது செமஸ்டரில் இருந்து 7-வது செமஸ்டருக்கு மாற்றப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 May 2023 12:44 PM GMT
என்.சி.இ.ஆர்.டி. 12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் மகாத்மா காந்தி பற்றிய வரிகள் நீக்கப்பட்டதாக சர்ச்சை

என்.சி.இ.ஆர்.டி. 12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் மகாத்மா காந்தி பற்றிய வரிகள் நீக்கப்பட்டதாக சர்ச்சை

பாடப்புத்தகத்தில் மகாத்மா காந்தி, இந்து முஸ்லிம் ஒற்றுமை, ஆர்.எஸ்.எஸ். தடை பற்றிய வரிகள் நீக்கப்பட்டிருப்பதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
5 April 2023 11:53 PM GMT
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு நிதி குறைப்பா? - மத்திய மந்திரி அனுராக்சிங் தாக்கூர்

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு நிதி குறைப்பா? - மத்திய மந்திரி அனுராக்சிங் தாக்கூர்

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு நிதி குறைக்கப்பட்டதா? என்பது குறித்து மத்திய மந்திரி அனுராக்சிங் தாக்கூர் விளக்கம் அளித்தார்.
8 Feb 2023 3:25 AM GMT
சிறை பயத்தால் மன்னிப்பு கடிதம் எழுதியதோடு வீரசாவர்க்கர் ஆங்கிலேய அரசுக்கு உதவினார் - ராகுல்காந்தி

சிறை பயத்தால் மன்னிப்பு கடிதம் எழுதியதோடு வீரசாவர்க்கர் ஆங்கிலேய அரசுக்கு உதவினார் - ராகுல்காந்தி

வீர சாவர்க்கர் சிறையில் இருந்தபோது பயத்தால் மன்னிப்பு கடிதம் அனுப்பியதாகவும், அவர் ஆங்கிலேயர் அரசுக்கு உதவியதாகவும் ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
17 Nov 2022 5:55 PM GMT
ஐ.நா. சபையில் சர்வதேச அகிம்சை தினம்: மகாத்மா காந்தி ஹோலோகிராம் வடிவத்தில் சிறப்பு தோற்றம்

ஐ.நா. சபையில் சர்வதேச அகிம்சை தினம்: மகாத்மா காந்தி 'ஹோலோகிராம்' வடிவத்தில் சிறப்பு தோற்றம்

ஐ.நா. சபையில் மகாத்மா காந்தி பிறந்த நாள், சர்வதேச அகிம்சை தினமாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் ‘ஹோலோகிராம்’ வடிவ சிறப்பு தோற்றம் இடம் பெற்றது.
1 Oct 2022 4:24 PM GMT
மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்ட வேலைநாட்களை 200-ஆக உயர்த்தவேண்டுமென்ற ராகுல் காந்தி கருத்தை வரவேற்கிறோம் - முத்தரசன்

மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்ட வேலைநாட்களை 200-ஆக உயர்த்தவேண்டுமென்ற ராகுல் காந்தி கருத்தை வரவேற்கிறோம் - முத்தரசன்

மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்ட வேலைநாட்களை 200-ஆக உயர்த்தவேண்டுமென்ற ராகுல் காந்தி கருத்தை வரவேற்கிறோம் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
3 July 2022 3:18 PM GMT