காங்.கட்சி பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா ராஜினாமா
காங்கிரஸ் கட்சியின் பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா பதவி விலகி உள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
8 May 2024 1:56 PM GMT"இந்திய தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை கவலை அளிக்கிறது" - மல்லிகார்ஜுன கார்கே
தேர்தல்களின் சுதந்திரமான மற்றும் நியாயமான தன்மை குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்புகின்றன என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
7 May 2024 5:59 AM GMTபிரதமர் மோடி பொய்களை மட்டுமே பேசுகிறார் - மல்லிகார்ஜுன கார்கே கடும் தாக்கு
கர்நாடகத்தில் தங்கள் கட்சியின் ஆட்சி ஏற்கனவே 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தியுள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
29 April 2024 11:45 PM GMTஅமேதி, ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்? கார்கே தலைமையில் இன்று ஆலோசனை
மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான மத்திய தேர்தல் குழு இன்று கூடுகிறது.
27 April 2024 10:14 AM GMTகண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார் - மல்லிகார்ஜுன கார்கே
வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டோம் என்பதே மோடியின் கியாரண்டி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
24 April 2024 9:40 AM GMTஊழலை கற்றுத்தரும் பள்ளியை பிரதமர் மோடி நடத்துகிறார்: ராகுல் காந்தி கடும் தாக்கு
ரெய்டு நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி என்பது குறித்து பிரதமர் மோடியே விரிவாக பாடம் கற்பித்து வருகிறார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
20 April 2024 7:41 AM GMTபா.ஜ.க.வை விட ஆபத்தானவர் நிதிஷ் குமார் : மல்லிகார்ஜுன கார்கே
நாட்டில் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்றுவதற்கு தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் முக்கியமானவை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
20 April 2024 5:58 AM GMTசைனிக் பள்ளிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் - ஜனாதிபதிக்கு கார்கே கடிதம்
மத்திய அரசின் முடிவால், சித்தாந்தரீதியான அறிவை சைனிக் பள்ளிகளில் புகுத்தும் அபாயம் உள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
11 April 2024 10:24 PM GMTசீன ராணுவம் ஊடுருவியபோது பிரதமர் மோடி தூங்கிக்கொண்டிருந்தார் - மல்லிகார்ஜுன கார்கே தாக்கு
மக்களை சித்ரவதை செய்து, தன்னுடன் வைத்துக்கொள்ள பிரதமர் மோடி விரும்புவதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
4 April 2024 11:18 PM GMTநாடாளுமன்ற தேர்தலில் செலவு செய்ய எங்களிடம் பணம் இல்லை - மல்லிகார்ஜுன கார்கே பரபரப்பு பேச்சு
ஜனநாயகம், அரசியல் சாசனத்தை காக்க மக்கள் வலுவாக ஒன்றுபட்டு நின்று காங்கிரசை ஆதரிக்க வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
14 March 2024 12:34 AM GMTதேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் பெயர்களை வெளியிடுவதை பா.ஜனதா விரும்பவில்லை - மல்லிகார்ஜுன கார்கே
பாரத ஸ்டேட் வங்கி அவகாசம் கேட்ட விவகாரத்தில் தேர்தல் பத்திரம் வாங்கியவர்களின் பெயர்களை மறைப்பது ஏன்? என மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.
6 March 2024 11:18 PM GMTசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தகர்க்க வங்கியை 'கேடயமாக' மத்திய அரசு பயன்படுத்துகிறது - மல்லிகார்ஜுன கார்கே தாக்கு
மோசடியான தேர்தல் பத்திர திட்டத்தால் பா.ஜனதா பெரிதும் பலன் அடைந்துள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
6 March 2024 12:01 AM GMT