
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று சென்னை வருகை
முதல்-அமைச்சர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று சென்னைக்கு வருகை தர உள்ளார்.
28 Feb 2023 6:49 PM GMT
அதானி விவகாரம்: பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் - மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்
அதானி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
6 Feb 2023 5:32 PM GMT
'அதானி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் ஒரு கமிட்டி அமைத்து விசாரணை நடத்த வேண்டும்' - மல்லிகார்ஜூன கார்கே
அதானி குழும விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து, முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
2 Feb 2023 11:33 PM GMT
ஏழைகளுக்கு எதுவும் இல்லை; 4 மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு வெளியான பட்ஜெட்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
4 மாநில சட்டசபை தேர்தலை கவனத்தில் கொண்டு மோடி அரசால் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என மல்லிகார்ஜூன கார்கே பேட்டியில் கூறியுள்ளார்.
1 Feb 2023 10:44 AM GMT
சீனாவுக்கு பிரதமர் அளித்த நற்சான்று, ஒருமைப்பாட்டை காவு வாங்கியது: மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம்
சீனாவுக்கு பிரதமர் அளித்த நற்சான்று, ஒருமைப்பாட்டை காவு வாங்கி உள்ளதாக மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
25 Jan 2023 9:12 PM GMT
காங்கிரசில் எனது பங்களிப்பை கார்கே முடிவு செய்வார் - ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியில் எனது பங்களிப்பு என்ன என்பதை புதிய தலைவர் கார்கே முடிவு செய்வார் என்று ராகுல் காந்தி கூறினார்.
19 Oct 2022 11:26 PM GMT
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வென்ற மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.
19 Oct 2022 5:16 PM GMT
காங்கிரஸ் தலைவர் நாற்காலியை அலங்கரிக்கப்போவது யார்?- இன்று வாக்குப்பதிவு
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
17 Oct 2022 12:22 AM GMT
கார்கேவுக்கு கட்சியில் கிடைக்கிற வரவேற்பு எனக்கு இல்லை; சசிதரூர் ஆதங்கம்
காங்கிரஸ் கட்சியில் கார்கேவுக்கு கிடைக்கிற வரவேற்பு எனக்கு இல்லை என சசிதரூர் பேட்டியில் சிரித்து கொண்டே கூறியுள்ளார்.
13 Oct 2022 9:14 AM GMT
துணை ஜனாதிபதி வேட்பாளருக்கு, கார்கே இரவு விருந்து அளிக்க விடாமல் தடை; காங்கிரஸ் குற்றச்சாட்டு
டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு கட்டிடத்தில் இருந்து அமலாக்க இயக்குனரகத்தின் விசாரணை முடிந்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புறப்பட்டு சென்றுள்ளார்.
4 Aug 2022 3:41 PM GMT
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கேவை நியமிக்க முடிவு?
கர்நாடக முதல்-மந்திரி பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டு இருப்பதால் மல்லிகார்ஜுன கார்கேவை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
10 July 2022 2:54 PM GMT