மறைமலைநகரில் வன்னியர் சங்க தலைவர் வெட்டிக்கொலை
மறைமலைநகரில் டீ கடைக்குள் புகுந்த 5 பேர் கும்பல் வன்னியர் சங்க தலைவரை வெட்டிக்கொலை செய்தனர்.
13 Jun 2023 8:18 AM GMTமறைமலைநகர் அருகே லாரி மீது கார் மோதி டிரைவர் பலி
மறைமலைநகர் அருகே லாரியின் பின்புறத்தில் கார் ேமாதியதில் டிரைவர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
30 May 2023 8:52 AM GMTமறைமலைநகர் அருகே டிரான்ஸ்பார்மர் அமைக்கும் போது குடிநீர் குழாய் சேதம்
மறைமலைநகர் அருகே டிரான்ஸ்பார்மர் அமைக்கும் போது குடிநீர் குழாய் சேதமடைந்ததால் மின்வாரிய அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
12 May 2023 9:19 AM GMTமறைமலைநகர் அருகே வாலிபரை கத்தியால் வெட்டி செல்போன் பறிப்பு
மறைமலைநகர் அருகே வாலிபரை கத்தியால் வெட்டி செல்போன் பறித்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5 May 2023 9:41 AM GMTமறைமலைநகர் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
மறைமலைநகர் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
27 April 2023 9:21 AM GMTமறைமலைநகர் அருகே சாலை தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
மறைமலைநகர் அருகே சாலை தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார். இந்த விபத்தில் உடன் சென்ற 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
11 April 2023 7:49 AM GMTமறைமலைநகர் அருகே தாறுமாறாக ஓடிய லாரி, கார் தடுப்பு கம்பியில் மோதி விபத்து
மறைமலைநகர் அருகே தாறுமாறாக ஓடிய லாரி, கார் தடுப்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது.
6 April 2023 11:00 AM GMTமறைமலைநகரில் நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது
மறைமலைநகரில் நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
4 April 2023 10:38 AM GMTமறைமலைநகர் அருகே கல்லூரி பேராசிரியை வீட்டில் 42 பவுன் நகை திருட்டு
மறைமலைநகர் அருகே கல்லூரி பேராசிரியை வீட்டில் 42 பவுன் நகை திருடப்பட்டது.
2 April 2023 10:24 AM GMTவிபத்தில் சிக்கிய வாகனத்தை திருடிய 4 பேர் கைது
மறைமலைநகர் அருகே விபத்தில் சிக்கிய வாகனத்தை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
19 March 2023 8:15 AM GMTமறைமலைநகர் பசுமை உரக்குடிலில் பயங்கர தீ விபத்து
மறைமலைநகர் பசுமை உரக்குடிலில் பயங்கர தீ விபத்து ஒரு மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.
14 March 2023 10:48 AM GMTமறைமலைநகர் அருகே கஞ்சா வைத்திருந்த வடமாநில வாலிபர் கைது
மறைமலைநகர் அருகே கஞ்சா வைத்திருந்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
21 Feb 2023 10:33 AM GMT