தறிகெட்டு ஓடி சாலையோர மரத்தில் மோதிய கார்; மெஸ்காம் என்ஜினீயர் பரிதாப சாவு

தறிகெட்டு ஓடி சாலையோர மரத்தில் மோதிய கார்; மெஸ்காம் என்ஜினீயர் பரிதாப சாவு

சாலையோர மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் மெஸ்காம் என்ஜினீயர் பலியானார். இன்னும் ஒரு வாரத்தில் அவர் ஓய்வுபெற இருந்த நிலையில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
25 Jun 2022 8:42 PM IST