அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல்
அமைச்சர் செந்தில் பாலாஜி, மீண்டும் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
10 Oct 2023 5:52 AM GMTஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்
அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
9 Oct 2023 9:58 AM GMTஅமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு - விசாரணை 31-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கின் விசாரணை வரும் 31-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
5 Oct 2023 4:47 PM GMTஅமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
30 Sep 2023 8:53 AM GMTஅமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 13-ந்தேதி வரை நீட்டிப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் அக்டோபர் 13-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
29 Sep 2023 9:47 AM GMTஅமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு திங்கட்கிழமை விசாரணை
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்ற விவகாரம் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.
1 Sep 2023 2:48 PM GMTசெந்தில்பாலாஜி ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது? தலைமை நீதிபதியிடம் முறையிட ஐகோர்ட்டு உத்தரவு
அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை எந்த கோர்ட்டு விசாரிப்பது என்ற விவகாரத்தில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் முறையிட டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
31 Aug 2023 9:07 PM GMTசெந்தில்பாலாஜி ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது? தலைமை நீதிபதியிடம் முறையிட ஐகோர்ட்டு உத்தரவு
அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை எந்த கோர்ட்டு விசாரிப்பது என்ற விவகாரத்தில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் முறையிட டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
31 Aug 2023 6:11 PM GMTவெளியே வந்தால் தடயங்களை அழித்துவிடுவார் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க சாத்தியம் இல்லை - அண்ணாமலை பேட்டி
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பது சாத்தியம் இல்லாத ஒன்று என்று அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
30 Aug 2023 10:48 PM GMTஅமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி
அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார்.
14 Aug 2023 3:36 PM GMTஅமலாக்கத்துறை காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி
5 நாட்கள் காவல் முடிவடைந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
12 Aug 2023 9:31 AM GMTஅமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையில் அமலாக்கத்துறை...!
அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் இருக்கும் இடம் குறித்து அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
24 July 2023 2:19 AM GMT