
தமிழகத்தில்மேலும் சில மாவட்டங்களில் சிறுதானியம் வினியோகம் செய்ய திட்டம்அமைச்சர் அர.சக்கரபாணி பேட்டி
தமிழகத்தில் மேலும் சில மாவட்டங்களில் ரேஷன் கடைகள் மூலம் சிறுதானியம் வினியோகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
16 Oct 2023 7:00 PM GMT
மத்திய மந்திரி எல்.முருகன் ஆய்வு
கூடலூர், பந்தலூரில் மத்திய மந்திரி எல்.முருகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மக்களை சந்தித்து குறைகளை கேட்டார்.
12 Oct 2023 9:30 PM GMT
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவதில் பிரச்சினை இல்லை; மந்திரி செலுவராயசாமி பேட்டி
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்துள்ளதால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவதில் பிரச்சினை இல்லை என்று மந்திரி செலுவராயசாமி தெரிவித்துள்ளார்.
12 Oct 2023 6:45 PM GMT
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் மத்திய மந்திரி சாமி தரிசனம்
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் மத்திய மந்திரி புருஷோத்தம் ரூபலா சாமி தரிசனம் செய்தார்.
8 Oct 2023 4:24 PM GMT
ஆசிரியர்கள் தங்களை வருத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்-அமைச்சர் வேண்டுகோள்
ஆசிரியர்கள் தங்களை வருத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
7 Oct 2023 7:37 PM GMT
ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் -அமைச்சர் வேண்டுகோள்
அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து ஆசிரியர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டார்.
4 Oct 2023 11:26 PM GMT
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆய்வு
வேப்பந்தட்டையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
30 Sep 2023 6:51 PM GMT
'தண்ணீர் இருந்தும் தமிழகத்துக்கு தரமாட்டோம் என்பது நியாயமல்ல' அமைச்சர் துரைமுருகன் பேட்டி
‘கர்நாடக அணைகளில் தண்ணீ்ர் இருந்தும் தமிழகத்துக்கு தரமாட்டோம் என்பது நியாயமில்லை' என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
29 Sep 2023 8:35 PM GMT
அமைச்சர் பெயரை சொல்லி ரூ.7½ லட்சம் மோசடி: பெண் உள்பட 2 பேர் கைது
கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கி தருவதாக அமைச்சர் பெயரை சொல்லி ரூ.7½ லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
29 Sep 2023 12:07 AM GMT
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
“தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது” என்று தூத்துக்குடியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
28 Sep 2023 8:51 PM GMT
கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சர் மா.சுப்பிரமணியன் சீர்வரிசை வழங்கினார்
சைதாப்பேட்டையில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சீர்வரிசைகளை வழங்கினார்.
27 Sep 2023 11:27 PM GMT
அரசிடம் இருந்து மாதம் தோறும் உதவித்தொகை பெறும் பெண்களுக்கு ரூ.1,000 கிடையாது-அமைச்சர் கீதாஜீவன் பேட்டி
அரசிடம் இருந்து மாதம் தோறும் உதவித்தொகை பெறும் பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கிடையாது என்று திருச்சியில் அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
27 Sep 2023 7:29 PM GMT