
சந்திரயான்-3 லேண்டர் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புதிய புகைப்படம் வெளியீடு
நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி நாளை சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
22 Aug 2023 11:31 AM GMT
நிலவில் நாளை 'லேண்டர்' தரை இறங்குகிறது: நெருங்கிவரும் 'திக்திக்' நிமிடங்கள்
வரலாற்றில் கால் பதிக்கிறது சந்திரயான்-3. நிலவில் நாளை ‘லேண்டர்' தரை இறங்குகிறது.
21 Aug 2023 11:50 PM GMT
நிலவில் விழுந்து நொறுங்கிய ரஷிய விண்கலம் : ரோஸ்கோஸ்மோஸ் விளக்கம்
இந்தியாவின் ‘சந்திரயான்-3’ விண்கலத்துக்கு போட்டியாக ரஷியா அனுப்பிய ‘லூனா-25’ என்ற விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது.
20 Aug 2023 8:41 PM GMT
நிலவில் தரையிறங்க போட்டியிடும் இந்திய-ரஷிய விண்கலங்கள்
நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க இந்தியாவின் சந்திரயான்-3 மற்றும் ரஷியாவின் லூனா-25 விண்கலங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
17 Aug 2023 11:36 PM GMT
நிலவுக்கு அழைத்து செல்லவிருக்கும் ஒரியன் விண்கலன் சோதனையில் நாசா
ஒரியன் விண்கலத்தின் உறுதித்தன்மையை பரிசோதிக்கும் வகையில் பல்வேறு சோதனைகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் உட்படுத்தி வருகிறார்கள்.
9 Aug 2023 7:18 PM GMT
சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 12-19க்கு இடையில் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர்
நிலவை ஆராயும் சந்திரயான்-3 விண்கலம் ஜூலை12 மற்றும் 19கு இடையில் இஸ்ரோ விஞ்ஞானிகளால் விண்ணில் ஏவப்பட உள்ளது.
12 Jun 2023 6:43 PM GMT
'நிலவின் மிகத்துல்லியமான புகைப்படம்' - டுவிட்டரில் பகிர்ந்த அமெரிக்க வானியல் ஆய்வாளர்
புகைப்படத்தை எடுக்க 2 தொலைநோக்கிகளையும், 2.80 லட்சம் தனி புகைப்படங்களையும் பயன்படுத்தியதாக அண்ட்ரூ தெரிவித்துள்ளார்.
12 May 2023 9:28 AM GMT
நிலவில் தரையிறங்க இருந்த முதல் தனியார் விண்கலம் தொடர்பை இழந்தது - வரலாறு படைக்கும் முயற்சி தோல்வி
'ரஷீத்' ரோவர் நிலவில் மோதி நொறுங்கியிருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
26 April 2023 10:21 AM GMT
நிலவில் தரையிறங்க உள்ள முதல் தனியார் விண்கலம்
நிலவின் தரைப்பரப்பில் இருந்து சுமார் 100 கி.மீ. உயரத்தில் ‘ஹகுடோ-ஆர்’ விண்கலம் நிலவை சுற்றி வருகிறது.
25 April 2023 2:27 PM GMT
நிலா சோறு படைத்து கும்மிபாடல் பாடிய பெண்கள்
பழனி தைப்பூச தேர்த்திவிழா தொடங்கியதை முன்னிட்டு சேவூரில் நிலாசோறு படைத்து கும்மிபாடல் பாடி பெண்கள் வழிபட்டனர்.
29 Jan 2023 6:06 PM GMT
நிலவில் கால் வைத்த 2ம் நபருக்கு 4வது திருமணம்...93 வயதில் 63 வயது பெண்னை மணந்தார்...!
நிலவில் கால் வைத்த 2ம் நபர் தனது 93 வயதில் 4வது திருமணம் செய்துள்ளார்.
22 Jan 2023 12:12 PM GMT
நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம் இன்று பூமிக்கு திரும்புகிறது
விண்கலம் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பும் ஏற்பாடுகளை நாசா செய்து வருகிறது.
11 Dec 2022 9:19 AM GMT