தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு குடியேறும் அமீர்கான்

தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு குடியேறும் அமீர்கான்

தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, சில மாதங்கள் அங்கு தங்கியிருக்கவும் அமீர்கான் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
22 Oct 2023 11:59 AM IST