வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த  முதியவர் கழுத்தை அறுத்து கொலை

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த முதியவர் கழுத்தை அறுத்து கொலை

புளியங்குடி அருகே வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த முதியவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
7 July 2022 3:09 PM GMT
வீடுபுகுந்து வாலிபர் வெட்டிக்கொலை

வீடுபுகுந்து வாலிபர் வெட்டிக்கொலை

சிவகங்கையில் வாலிபரை அவரது வீட்டிற்குள்ளேயே புகுந்து வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
3 July 2022 3:43 PM GMT
கொலை செய்யப்பட்டு கிடந்தவர் அடையாளம் தெரிந்தது

கொலை செய்யப்பட்டு கிடந்தவர் அடையாளம் தெரிந்தது

கயத்தாறு அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தவர் அடையாளம் தெரிந்தது.
26 Jun 2022 2:11 PM GMT
பழ வியாபாரி குத்திக்கொலை

பழ வியாபாரி குத்திக்கொலை

பழ வியாபாரி குத்திக்கொலை செய்யப்பட்டார்.
22 Jun 2022 6:29 PM GMT
மதுரையில் சுமைதூக்கும் தொழிலாளி வெட்டிக்கொலை

மதுரையில் சுமைதூக்கும் தொழிலாளி வெட்டிக்கொலை

மதுரையில் சுமைதூக்கும் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
20 Jun 2022 9:06 PM GMT
கம்பம் அருகே டீக்கடைக்காரர் அடித்துக்கொலை; காரணம் என்ன? போலீசார் விசாரணை

கம்பம் அருகே டீக்கடைக்காரர் அடித்துக்கொலை; காரணம் என்ன? போலீசார் விசாரணை

கம்பம் அருகே டீக்கடைக்காரர் மண்வெட்டி பிடியால் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
15 Jun 2022 4:19 PM GMT
கல்லால் அடித்து வாலிபர் படுகொலை

கல்லால் அடித்து வாலிபர் படுகொலை

வடமதுரை அருகே கல்லால் அடித்து வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். ரூ.37 ஆயிரத்துக்காக இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட உறவினர் கைதானார்.
11 Jun 2022 4:45 PM GMT
கோவிலில் படுத்திருந்த வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை; திண்டுக்கல் அருகே நள்ளிரவில் பயங்கரம்

கோவிலில் படுத்திருந்த வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை; திண்டுக்கல் அருகே நள்ளிரவில் பயங்கரம்

திண்டுக்கல் அருகே நள்ளிரவில் கோவிலில் படுத்து தூங்கிய வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
4 Jun 2022 2:45 PM GMT
அ.ம.மு.க. நிர்வாகி கொலையில் மேலும் ஒருவர் கைது

அ.ம.மு.க. நிர்வாகி கொலையில் மேலும் ஒருவர் கைது

அ.ம.மு.க. நிர்வாகி கொலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
29 May 2022 7:55 PM GMT
அ.ம.மு.க. நிர்வாகி கொலையில் 2 பேர் கைது

அ.ம.மு.க. நிர்வாகி கொலையில் 2 பேர் கைது

அ.ம.மு.க. நிர்வாகி கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
28 May 2022 7:57 PM GMT