சேலையால் கழுத்தை இறுக்கி மனைவி கொலை - கணவர் வெறிச்செயல்
குடும்ப பிரச்சினையில் கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் உண்டானது.
8 April 2024 1:08 AM GMTமனைவியின் கள்ளக்காதலன் கல்லால் அடித்து கொலை - கணவர் வெறிச்செயல்
மனைவியின் கள்ளக்காதலனை கல்லால் அடித்து கொலைசெய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
3 April 2024 1:49 PM GMTஆசைக்கு இணங்காததால்.... இளம்பெண்ணை கொலை செய்த தொழிலாளி : அதிர்ச்சி சம்பவம்
ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை சுத்தியால் தாக்கி கொலை செய்த கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
2 April 2024 8:27 PM GMT13 வயது சிறுமி கழுத்தை நெரித்து கொலை - விசாரணையில் திடுக்கிடும் தகவல்
பெங்களூருவில் 13 வயது சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார்.
2 April 2024 12:25 PM GMTஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் சிறுவனை கொலை செய்த அண்ணன், தம்பி
ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவனை கொன்று உடலை குளத்தில் வீசிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
1 April 2024 12:36 PM GMTசகோதரி ஆணவ கொலை... சகோதரனுக்கு குடிக்க தண்ணீர் தந்த தந்தை; பாகிஸ்தானில் அவலம்
சகோதரி ஆணவ கொலை வழக்கில் தந்தை அப்துல், இரு சகோதரர்கள் மற்றும் சகோதரரின் மனைவி என 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
1 April 2024 5:08 AM GMTபட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
நிலம் வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றியதால், ரியல் எஸ்டேட் தொழிலதிபரை கொலை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
31 March 2024 12:42 PM GMTபீகாரில் பயங்கரம்.. மனைவி மற்றும் 3 மகள்களை வெட்டிக் கொன்ற நபர்
தலைமறைவாக உள்ள அன்சாரி, ஏற்கனவே ஒரு மகளை ரெயிலில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர்.
29 March 2024 12:30 PM GMTசீக்கிய கோவில் வளாகத்தில் கரசேவை தலைவர் சுட்டுக்கொலை.. சி.சி.டி.வி. கேமராவில் சிக்கிய குற்றவாளிகள்
குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக உத்தம் சிங் நகர் சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு மஞ்சுநாத் தெரிவித்தார்.
28 March 2024 10:23 AM GMTஇடப் பிரச்சினையில் ஏற்பட்ட தகராறு: முதியவர் மண்வெட்டியால் அடித்துக் கொலை
முதியவருடன் வாக்குவாதம் செய்த குமார் என்பவர், ஆத்திரத்தில் மண்வெட்டியால் தலையில் தாக்கினார்.
24 March 2024 5:27 PM GMTசென்னை: சொத்து பிரச்சினையில் தந்தையை சிலிண்டரால் அடித்துக் கொன்ற மகன்
சொத்து பிரச்சினையில் தந்தையை கியாஸ் சிலிண்டரால் மகன் அடித்துக் கொன்ற சம்பவம் கொளத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
21 March 2024 5:30 PM GMTவிபசாரத்துக்கு செல்லுமாறு தொந்தரவு: ஆட்டோ டிரைவர் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கள்ளக்காதலி
ஆட்டோ டிரைவர் கொலையில் கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர்.
21 March 2024 4:21 AM GMT