செப். 24ம் தேதி பூமியில் தரையிறங்குகிறது..! விண்கல் மாதிரியுடன் பாய்ந்து வரும் நாசாவின் விண்கலம்..!

செப். 24ம் தேதி பூமியில் தரையிறங்குகிறது..! விண்கல் மாதிரியுடன் பாய்ந்து வரும் நாசாவின் விண்கலம்..!

விண்கல்லில் தரையிறங்காமல் மிக நெருக்கமாக சென்று இயந்திர கையை நீட்டி விண்கல்லில் உள்ள மாதிரியை சேகரித்துள்ளது.
5 Sep 2023 7:38 AM GMT
நிலவின் மேற்பரப்பில் லூனா-25 விழுந்து 10 மீட்டர் அளவில் பள்ளம்: நாசா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்...!

நிலவின் மேற்பரப்பில் 'லூனா-25' விழுந்து 10 மீட்டர் அளவில் பள்ளம்: நாசா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்...!

நிலவின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள புதிய பள்ளம் ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் விழுந்து நொறுங்கிய இடமாக இருக்கலாம் என நாசா தகவல் தெரிவித்துள்ளது.
2 Sep 2023 4:15 AM GMT
நிலவை சொந்தம் கொண்டாட முடியுமா?

நிலவை சொந்தம் கொண்டாட முடியுமா?

நிலவு பற்றிய ஆராய்ச்சியில் ரஷியா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இப்போது இந்தியாவும் வெற்றி பெற்றிருக்கிறது. இதில், இந்தியாவுக்கு கிடைத்த கூடுதல் கவுரவம் என்னவென்றால், மற்ற நாடுகள் எல்லாம், நிலவின் வடதுருவத்தில் மட்டுமே ஆய்வு மேற்கொண்டன.
30 Aug 2023 12:00 AM GMT
விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்புவதை ஒத்திவைத்தது நாசா

விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்புவதை ஒத்திவைத்தது நாசா

பால்கன் 9 ராக்கெட் மற்றும் டிராகன் விண்கலம் ஆகியவை ஆரோக்கியமாக உள்ளன என்றும் நாசா கூறியிருக்கிறது.
25 Aug 2023 11:11 AM GMT
விமானங்கள் தரை இறங்க வழிகாட்டும் நாசா..!

விமானங்கள் தரை இறங்க வழிகாட்டும் நாசா..!

சாலையின் டிராபிக்குக்கு பயந்து விமானத்தில் ஏறி பறந்தால், அங்கேயும் தரையிறங்க தாமதமானால் என்னதான் செய்வது? என பலரும் வருத்தப்பட்டபோதுதான், அமெரிக்காவின் நாசா கண்டுபிடித்த டெக்னாலஜி உதவிக்கு வந்தது.
19 Aug 2023 1:49 AM GMT
புவி வெப்பமயமாதலை கண்காணிக்க புதிய செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் நாசா

புவி வெப்பமயமாதலை கண்காணிக்க புதிய செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் நாசா

புவி வெப்பமயமாதலை கண்காணிக்க புதிய செயற்கைகோள்களை நாசா விண்ணில் செலுத்த உள்ளது.
16 Aug 2023 7:51 PM GMT
விண்வெளி போட்டியில் பங்கேற்க விருப்பம் இல்லை; அமெரிக்கா மீது சீனா சாடல்

விண்வெளி போட்டியில் பங்கேற்க விருப்பம் இல்லை; அமெரிக்கா மீது சீனா சாடல்

விண்வெளி போட்டியில் பங்கேற்க சீனா விரும்பவில்லை என்று சீன வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
12 Aug 2023 5:30 PM GMT
நிலவுக்கு அழைத்து செல்லவிருக்கும் ஒரியன் விண்கலன் சோதனையில் நாசா

நிலவுக்கு அழைத்து செல்லவிருக்கும் ஒரியன் விண்கலன் சோதனையில் நாசா

ஒரியன் விண்கலத்தின் உறுதித்தன்மையை பரிசோதிக்கும் வகையில் பல்வேறு சோதனைகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் உட்படுத்தி வருகிறார்கள்.
9 Aug 2023 7:18 PM GMT
தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் வாயேஜர்-2 செயற்கைக்கோளை மீட்டெடுத்த நாசா

தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் வாயேஜர்-2 செயற்கைக்கோளை மீட்டெடுத்த நாசா

தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் வாயேஜர்-2 செயற்கைக்கோளை நாசா மீட்டெடுத்துள்ளது.
5 Aug 2023 4:46 PM GMT
சவாலான கட்டத்தில் சந்திரயான்-3; இஸ்ரோ தீவிர கண்காணிப்பு

சவாலான கட்டத்தில் சந்திரயான்-3; இஸ்ரோ தீவிர கண்காணிப்பு

6-வது கட்டத்தில் இருந்துதான் சந்திரயான்-3 விண்கலத்துக்கு அக்னி பரீட்சை ஆரம்பிக்க இருக்கிறது. இனி கடக்க இருக்கும் ஒவ்வொரு கட்டமும் சவாலானது.
5 Aug 2023 12:19 AM GMT
நாசா மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் 7-வது குழு

நாசா மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் 7-வது குழு

நாசா மூலம் 7-வது குழு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல உள்ளது.
27 July 2023 8:08 PM GMT
சந்திரயான்-3 திட்ட வெற்றிக்கு நாசா வாழ்த்து: ஐரோப்பிய நிறுவனமும் பாராட்டு

சந்திரயான்-3 திட்ட வெற்றிக்கு 'நாசா' வாழ்த்து: ஐரோப்பிய நிறுவனமும் பாராட்டு

இந்தியாவின் சந்திரயான்-3 திட்ட வெற்றிக்கு 'நாசா' மற்றும் ஐரோப்பிய நிறுவனம் ஆகியவை பாராட்டு தெரிவித்துள்ளன.
15 July 2023 8:10 PM GMT