அதிகாரிகள் துணையுடன் 25 ஆண்டுகளாக ஊழல் அரசு நடத்துகிறார், நவீன் பட்நாயக் - அமித்ஷா தாக்கு

அதிகாரிகள் துணையுடன் 25 ஆண்டுகளாக ஊழல் அரசு நடத்துகிறார், நவீன் பட்நாயக் - அமித்ஷா தாக்கு

இரட்டை என்ஜின் மாநிலங்கள்போல், ஒடிசாவை வளர்ச்சி அடைய செய்வதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.
25 April 2024 10:30 PM GMT
6-வது முறையாக அரியணை ஏறுவாரா நவீன் பட்நாயக்?

6-வது முறையாக அரியணை ஏறுவாரா நவீன் பட்நாயக்?

ஒடிசாவில் ஒரு தமிழர் கோலோச்சி கொண்டு இருப்பதை அங்குள்ள மக்களும் வரவேற்கின்றனர்.
23 April 2024 12:36 AM GMT
ஒடிசா சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் 2 தொகுதிகளில் போட்டி

ஒடிசா சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் 2 தொகுதிகளில் போட்டி

ஹிஞ்சிலி தொகுதியிலும், கன்டாபஞ்சி தொகுதியிலும் போட்டியிடுவதாக நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
17 April 2024 9:07 PM GMT
15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பா.ஜ.க. கூட்டணியில் இணையும் பிஜு ஜனதா தளம்...?

15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பா.ஜ.க. கூட்டணியில் இணையும் பிஜு ஜனதா தளம்...?

பா.ஜ.க. கூட்டணியில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
7 March 2024 4:37 AM GMT
விருப்ப ஓய்வுக்குப் பின் அரசியல்... நவீன் பட்நாயக்கின் கட்சியில் இணைந்த தமிழக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி

விருப்ப ஓய்வுக்குப் பின் அரசியல்... நவீன் பட்நாயக்கின் கட்சியில் இணைந்த தமிழக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி

ஒடிசா அரசாங்கத்திலும், ஆளும் கட்சியான பிஜு ஜனதா தள நிர்வாகிகள் மத்தியிலும் செல்வாக்கு மிகுந்த நபராக கார்த்திகேய பாண்டியன் வலம் வருகிறார்.
27 Nov 2023 9:12 AM GMT
ஒடிசாவில் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரி கே.பாண்டியனுக்கு கேபினெட் மந்திரிக்கு இணையான பதவி

ஒடிசாவில் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரி கே.பாண்டியனுக்கு கேபினெட் மந்திரிக்கு இணையான பதவி

ஒடிசா மாநிலத்தில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளர் பொறுப்பில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற தமிழகத்தைச்சேர்ந்த கார்த்திகேய பாண்டியனுக்கு அம்மாநில அரசு கேபினெட் மந்திரிக்கு இணையான பதவி அளித்துள்ளது.
24 Oct 2023 8:15 AM GMT
டெல்லி அவசர சட்ட மசோதாவுக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு

டெல்லி அவசர சட்ட மசோதாவுக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு

டெல்லி அவசர சட்ட மசோதாவுக்கு பிஜூ ஜனதா தளம் கட்சி தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
1 Aug 2023 5:30 PM GMT
ஒடிசா முதல்-மந்திரியுடன் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் சந்திப்பு

ஒடிசா முதல்-மந்திரியுடன் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் சந்திப்பு

டோனி பிளேருக்கு சொந்தமான நிறுவனத்துடன் ஒடிசா அரசாங்கம் கடந்த 21-ந்தேதி இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
26 July 2023 6:42 PM GMT
இந்தியாவில் நீண்டகாலம் முதல்-மந்திரியாக பதவி வகித்த 2-வது நபர்; நவீன் பட்நாயக் புதிய சாதனை

இந்தியாவில் நீண்டகாலம் முதல்-மந்திரியாக பதவி வகித்த 2-வது நபர்; நவீன் பட்நாயக் புதிய சாதனை

இந்தியாவில் நீண்டகாலம் முதல்-மந்திரியாக பதவி வகித்த 2-வது நபர் என்ற சாதனையை நவீன் பட்நாயக் படைத்துள்ளார்.
23 July 2023 6:58 AM GMT
முதல்-மந்திரி பதவியில் 23 ஆண்டுகள்: ஜோதிபாசு சாதனையை முறியடித்த நவீன் பட்நாயக்

முதல்-மந்திரி பதவியில் 23 ஆண்டுகள்: ஜோதிபாசு சாதனையை முறியடித்த நவீன் பட்நாயக்

நாட்டிலேயே 23 ஆண்டு கால முதல்-மந்திரி பதவி வகித்த பெருமைக்கு உரியவராக ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் திகழ்கிறார்.
22 July 2023 7:49 PM GMT
நவீன் பட்நாயக்குடன் நிதிஷ்குமார் சந்திப்பு - இருவரும் பேசியது என்ன..?

நவீன் பட்நாயக்குடன் நிதிஷ்குமார் சந்திப்பு - இருவரும் பேசியது என்ன..?

ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். இருவரும் என்ன பேசினார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
9 May 2023 11:17 PM GMT
ஒடிசாவில் பழமையான சிவன் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழிபாடு

ஒடிசாவில் பழமையான சிவன் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழிபாடு

ஒடிசாவில் உள்ள பழமையான சிவன் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு வழிபாடு செய்தார்.
11 Feb 2023 5:16 PM GMT