6 மாதத்தில் 1,310 கோடி யூனிட் மின் உற்பத்தி:  என்.எல்.சி. நிகர லாபம் ரூ.873 கோடி  அதிகாரி தகவல்

6 மாதத்தில் 1,310 கோடி யூனிட் மின் உற்பத்தி: என்.எல்.சி. நிகர லாபம் ரூ.873 கோடி அதிகாரி தகவல்

என்.எல்.சி. நிறுவனம் 6 மாதத்தில் 1,310 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்துள்ளதாகவும், ரூ.873 கோடி நிகரலாபம் ஈட்டியுள்ளதாகவும் நிறுவன தலைவர் ராக்கேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
12 Nov 2022 12:15 AM IST