என்.எல்.சி. முற்றுகை: 93 வழக்குகள் பதிவு- 26 பேர் கைது-கடலூர் காவல்துறை

என்.எல்.சி. முற்றுகை: 93 வழக்குகள் பதிவு- 26 பேர் கைது-கடலூர் காவல்துறை

என்.எல்.சி. முற்றுகை தொடர்பாக 93 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 26 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக கடலூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
29 July 2023 1:55 PM GMT
என்.எல்.சி நிறுவனத்திற்கு திமுக துணை நிற்கிறது - எடப்பாடி பழனிசாமி

என்.எல்.சி நிறுவனத்திற்கு திமுக துணை நிற்கிறது - எடப்பாடி பழனிசாமி

என்.எல்.சி நிறுவனத்திற்கு திமுக துணை நிற்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
27 July 2023 7:01 AM GMT
என்எல்சிக்கு எதிராக தீர்மானம் - ஊராட்சி செயலர்கள் மாற்றம்

என்எல்சிக்கு எதிராக தீர்மானம் - ஊராட்சி செயலர்கள் மாற்றம்

கிராம சபை கூட்டத்தில் என்எல்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய கிராம ஊராட்சியின் செயலாளர்கள் மாற்றப்பட்டு உள்ளனர்.
5 May 2023 4:25 PM GMT
விவசாயி குறைதீர்க்கும் கூட்டத்தில் என்.எல்.சி. பற்றி பேச தடை விதிப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்

விவசாயி குறைதீர்க்கும் கூட்டத்தில் என்.எல்.சி. பற்றி பேச தடை விதிப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்

விவசாயி குறைதீர்க்கும் கூட்டத்தில் பெ.ரவீந்திரன் தலைமையில் என்.எல்.சி. நிலப்பறிப்பு குறித்து விவசாயிகள் சிக்கல் எழுப்ப முயன்றபோது, அதற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் தடை விதித்திருப்பத்துக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 April 2023 7:06 PM GMT
கடலூர் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் என்.எல்.சி. நிலப்பறிப்பு பற்றி பேச தடை - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

கடலூர் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் என்.எல்.சி. நிலப்பறிப்பு பற்றி பேச தடை - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

கடலூர் மாவட்ட உழவர்களின் மிகப்பெரிய பிரச்சினையே என்.எல்.சி நிலப்பறிப்பு தான் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
1 April 2023 3:08 PM GMT
என்.எல்.சிக்காக மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் வெளியிட கடலூர் ஆட்சியர் ஆணையிட்டது குறித்து விசாரணைநடத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

என்.எல்.சிக்காக மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் வெளியிட கடலூர் ஆட்சியர் ஆணையிட்டது குறித்து விசாரணைநடத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

விளம்பரத்திற்காக செலவழிக்கப்பட்ட மக்களின் வரிப்பணத்தை கடலூர் மாவட்ட ஆட்சியரிடமிருந்து வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
20 March 2023 2:31 PM GMT
என்.எல்.சி. நிறுவனம் தொடர்ந்து விரிவாக்க பணிகளை செய்தால் போராட்டம் பேரெழுச்சியாக நடைபெறும் - சீமான் எச்சரிக்கை

'என்.எல்.சி. நிறுவனம் தொடர்ந்து விரிவாக்க பணிகளை செய்தால் போராட்டம் பேரெழுச்சியாக நடைபெறும்' - சீமான் எச்சரிக்கை

என்.எல்.சி. நிறுவனத்திற்காக ஏற்கனவே நிலங்களை வழங்கியவர்களுக்கு சமமாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தினார்.
15 March 2023 7:26 AM GMT
ஸ்டெர்லைட்டை விட என்.எல்.சி.யால் 100 மடங்கு பிரச்சினை -  அன்புமணி ராமதாஸ்

ஸ்டெர்லைட்டை விட என்.எல்.சி.யால் 100 மடங்கு பிரச்சினை - அன்புமணி ராமதாஸ்

ஸ்டெர்லைட் ஆலையை விட என்.எல்.சி.யால் 100 மடங்கு பிரச்சினை ஏற்படுகிறது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
11 March 2023 11:57 PM GMT
கடலூர்: என்.எல்.சி.யை கண்டித்து முழுஅடைப்பு போராட்டம்:  பெரும்பாலான கடைகள் மூடல் -  பஸ், ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்கின...!

கடலூர்: என்.எல்.சி.யை கண்டித்து முழுஅடைப்பு போராட்டம்: பெரும்பாலான கடைகள் மூடல் - பஸ், ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்கின...!

என்.எல்.சி.யை கண்டித்து பா.ம.க.வினர் அறிவித்த முழுஅடைப்புக்கு ஆதரவாக மாவட்டத்தில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ், ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்கின.
11 March 2023 2:02 PM GMT
என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு - அதிமுக எம்.எல்.ஏ கைது

என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு - அதிமுக எம்.எல்.ஏ கைது

என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டார்.
10 March 2023 8:29 AM GMT
என்.எல்.சி. நிறுவனம் வெளியேற வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் ஜனவரி 7, 8-ந் தேதிகளில் அன்புமணி ராமதாஸ் நடைபயணம்

என்.எல்.சி. நிறுவனம் வெளியேற வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் ஜனவரி 7, 8-ந் தேதிகளில் அன்புமணி ராமதாஸ் நடைபயணம்

என்.எல்.சி. நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் வருகிற ஜனவரி 7, 8-ந் தேதிகளில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
17 Dec 2022 8:15 PM GMT
மக்களை மிரட்டி என்எல்சிக்கு நிலங்களை பறிக்கும் மாவட்ட நிர்வாகம் - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

மக்களை மிரட்டி என்எல்சிக்கு நிலங்களை பறிக்கும் மாவட்ட நிர்வாகம் - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

மக்களை மிரட்டி என்எல்சிக்கு நிலங்களை பறிக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
7 Dec 2022 6:57 AM GMT