ரூ.6.82 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகளை திறந்து வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

ரூ.6.82 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகளை திறந்து வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

ரூ.45 லட்சம் மதிப்பில் புதிய உடற்பயிற்சிக் கூடத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தனர்.
7 Nov 2025 9:18 PM IST
ரூ.4.49 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் சேகர்பாபு

ரூ.4.49 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ், பல்வேறு புதிய திட்டப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
1 Nov 2025 5:29 PM IST
சென்னையில் 50 கோவில்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னையில் 50 கோவில்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னையில் 50 கோவில்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் குடமுழுக்கு நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
29 Sept 2025 7:20 PM IST
3,600 கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது - அமைச்சர் சேகர்பாபு  தகவல்

3,600 கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது - அமைச்சர் சேகர்பாபு தகவல்

12 ஆண்டுகள் நிறைவடைந்த கோவில்களை கண்டறிந்து பணிகளை மேற்கொண்டு தொடர்ந்து குடமுழுக்கு நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
4 Sept 2025 4:14 PM IST
திருச்செந்தூர், ராமேசுவரம் கோவில்களில் பக்தர்கள் உயிரிழந்த விவகாரம்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

திருச்செந்தூர், ராமேசுவரம் கோவில்களில் பக்தர்கள் உயிரிழந்த விவகாரம்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

திருச்செந்தூர், ராமேசுவரம் கோவில்களில் பக்தர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.
18 March 2025 7:19 PM IST
பழனியில் முழுமையாக ஆவின் நெய்தான் பயன்படுத்தப்படுகிறது: அமைச்சர் சேகர்பாபு

பழனியில் முழுமையாக ஆவின் நெய்தான் பயன்படுத்தப்படுகிறது: அமைச்சர் சேகர்பாபு

பழனி கோவிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தம் தரமாகவே வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
22 Sept 2024 6:53 AM IST
முத்துமாரி கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் - அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்பு

முத்துமாரி கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் - அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்பு

சென்னை, கீழ்ப்பாக்கம் கார்டன் முத்துமாரி கெங்கையம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது.
29 Aug 2022 7:23 PM IST
224 கோவில்களுக்கு சொந்தமான ரூ.3 ஆயிரம் கோடி சொத்துகள் மீட்பு - அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

224 கோவில்களுக்கு சொந்தமான ரூ.3 ஆயிரம் கோடி சொத்துகள் மீட்பு - அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து 224 கோவில்களுக்கு சொந்தமான ரூ.3 ஆயிரம் கோடி சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.
20 July 2022 9:15 AM IST
மயிலம் முருகன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

மயிலம் முருகன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

மயிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வள்ளி, தெய்வானை சுப்பிரமணிய சுவாமி கோயில்களில் இந்து சமய, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
15 July 2022 6:44 AM IST