
படப்பையில் இளைஞர் திறன் திருவிழா, வேலைவாய்ப்பு முகாம்; நாளை மறுநாள் நடக்கிறது
படப்பையில் இளைஞர் திறன் திருவிழா, வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.
5 Jan 2023 10:02 AM GMT
படப்பை அருகே வேன் கவிழ்ந்து முதியவர் பலி
படப்பை அருகே வேன் கவிழ்ந்து முதியவர் பரிதாபமாக இறந்தார்.
6 Oct 2022 10:05 AM GMT
படப்பை அருகே ஐ.டி. ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகை கொள்ளை
படப்பை அருகே ஐ.டி. ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
13 Sep 2022 9:37 AM GMT
கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
படப்பை அருகே கல்லூரி விடுதியில் தங்கி இருந்த என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
23 Aug 2022 12:08 PM GMT
படப்பை அருகே 3½ டன் ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது
படப்பை அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
21 Aug 2022 12:51 PM GMT
மண்ணிவாக்கத்தில் இன்று மின் தடை
படப்பை துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற மேற்கொள்ள இருப்பதால் மண்ணிவாக்கத்தில் இன்று மின் தடை ஏற்படும்.
17 Aug 2022 2:03 AM GMT
படப்பை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
படப்பை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
30 July 2022 8:56 AM GMT
படப்பை அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
படப்பை அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு போனது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
21 Jun 2022 7:34 AM GMT
படப்பை அருகே வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது - 7 ஆண்டுகளுக்கு பிறகு பிடிபட்டார்
படப்பை அருகே வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் 7 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
5 Jun 2022 12:46 PM GMT