பளுதூக்குதலில் மீண்டும் பதக்கம் வெல்வாரா மீராபாய் சானு..? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
பாரீஸ் ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு இன்று களம் இறங்குகிறார்.
7 Aug 2024 5:19 AM GMTபாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் பங்கேற்கும் இன்றைய போட்டிகளின் முழு விவரம்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
7 Aug 2024 4:09 AM GMT"உலகை ஆளப்போகும் சிங்கப்பெண்ணே.. " - வினேஷ் போகத்துக்கு பஜ்ரங் புனியா புகழாரம்
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதி சுற்றை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றார்.
7 Aug 2024 2:20 AM GMTஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்துகிறார் மனு பாக்கர்
ஒலிம்பிக் நிறைவு விழாவில் இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர் இந்தியாவின் தேசிய கொடியை ஏந்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4 Aug 2024 12:25 AM GMTபாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்ற இந்தியா
ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியா வெண்கலம் வென்று அசத்தியுள்ளது.
1 Aug 2024 8:38 AM GMTபாரீஸ் ஒலிம்பிக்: வில்வித்தையில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெற்றி
ஒலிம்பிக் போட்டியின் வில்வித்தையில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
31 July 2024 12:18 PM GMTஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா வெற்றி
ஸ்ரீஜா அகுலா 2-வது சுற்றில் வென்றதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.
31 July 2024 10:29 AM GMTஒலிம்பிக்: பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் ஜோடி வெற்றி
ஒலிம்பிக் போட்டியின் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் ஜோடி வெற்றிபெற்றுள்ளது.
30 July 2024 2:51 PM GMTபாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா
பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
29 July 2024 2:00 PM GMT"பகவத்கீதையே எனது வெற்றிக்கு காரணம்.." - வெற்றி குறித்து மனம் திறந்த மனு பாக்கர்
பகவத்கீதையே தனது வெற்றிக்கு காரணம் என ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றது குறித்து மனு பாக்கர் தெரிவித்துள்ளார்.
28 July 2024 1:42 PM GMTபாரீஸ் ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் முதல் சுற்றில் மணிகா பத்ரா வெற்றி
பாரீஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் மணிகா பத்ரா வெற்றிபெற்றார்.
28 July 2024 1:07 PM GMTபாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் அர்ஜுன் இறுதிச்சுற்றுக்கு தகுதி
பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றார்.
28 July 2024 12:40 PM GMT