விமானத்தில் புகைப்பிடித்த வழக்கில் பிணைத்தொகை செலுத்த மறுத்து ஜெயிலுக்கு போன பயணி

விமானத்தில் புகைப்பிடித்த வழக்கில் பிணைத்தொகை செலுத்த மறுத்து ஜெயிலுக்கு போன பயணி

அபராதமே ரூ.250 தான், ஜாமீனுக்கு ரூ.25 ஆயிரம் கொடுக்க முடியாது என கூறி விமானத்தில் புகைப்பிடித்து கைதான பயணி ஜெயிலுக்கு போன விநோத சம்பவம் மும்பையில் நடந்து உள்ளது.
15 March 2023 12:15 AM IST