
தரமற்ற விதை விற்பனையாளர்களுக்கு அபராதம்
தரமற்ற விதை விற்பனையாளர்களுக்கு ரூ.18 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது
29 Jun 2022 4:28 PM GMT
முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்
கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது. எனவே முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் அனிஷ்சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
27 Jun 2022 9:07 PM GMT
பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்
பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
23 Jun 2022 6:49 PM GMT
புகையிலை பொருட்கள் விற்ற 50 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 50 கடைகளுக்கு அதிகாரிகள் தலா ரூ.5ஆயிரம் அபராதம் விதித்தனர். உரிமம் இன்றி நடத்தி வந்த 2 கடைகள் மூடப்பட்டன.
19 Jun 2022 5:02 PM GMT
அதிவேகமாக சென்ற 25 தனியார் பஸ்களுக்கு அபராதம் விதிப்பு
விழுப்புரம் நகரில் அதிவேகமாக சென்ற 25 தனியார் பஸ்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்
16 Jun 2022 5:36 PM GMT
துப்பாக்கியால் பறவைகளை வேட்டையாடியவருக்கு அபராதம்
கொடைக்கானல் அருகே துப்பாக்கியால் பறவைகளை வேட்டையாடியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
12 Jun 2022 4:54 PM GMT
பொது இடங்களில் புகை பிடித்த 8 பேருக்கு அபராதம்
சங்கராபுரத்தில் பொது இடங்களில் புகை பிடித்த 8 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
10 Jun 2022 5:11 PM GMT
குளிர்பானத்தில் இறந்த பல்லி கிடந்த விவகாரம்; மெக்டொனால்டு கடைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு
குளிர்பானத்தில் இறந்த பல்லி கிடந்த விவகாரத்தில் மெக்டொனால்டு கடைக்கு ஆமதாபாத் மாநகராட்சி ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
7 Jun 2022 11:27 AM GMT
தோட்டத்துக்குள் புகுந்த முயலை சமைத்து சாப்பிட்டவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
வடமதுரை அருகே வனப்பகுதியில் இருந்து தோட்டத்துக்குள் புகுந்த முயலை சமைத்து சாப்பிட்டவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
1 Jun 2022 4:33 PM GMT