குப்பை இல்லாத கேரளா; கடுமையான விதிகள், அபராதத்திற்கு அரசு ஒப்புதல்
2024-ம் ஆண்டுக்குள் குப்பை இல்லாத கேரளாவை உருவாக்க வேண்டும் என அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.
12 Oct 2023 4:27 PM GMTஉலகக்கோப்பை கிரிக்கெட்; தாமதமாக பந்து வீசியதால் வங்காளதேச அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி..!!
உலகக்கோப்பை தொடரில் தாமதமாக பந்து வீசியதால் வங்காளதேச அணிக்கு போட்டி கட்டணத்திலிருந்து 5 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
11 Oct 2023 4:04 AM GMTதானே ரெயில் நிலையத்தில் அதிரடி சோதனை; ஒரே நாளில் ரூ.8½ லட்சம் அபராதம் வசூல்
தானே ரெயில் நிலையத்தில் நடத்திய அதிரடி சோதனையில் ஒரே நாளில் ரூ.8½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது
10 Oct 2023 7:30 PM GMTபுகையிலை விற்ற 9 கடைகளுக்கு அபராதம்
கிணத்துக்கடவில் புகையிலை விற்ற 9 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
8 Oct 2023 8:30 PM GMTஅரசு ஆஸ்பத்திரி டாக்டருக்கு ரூ.11 லட்சம் அபராதம்
தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த வழக்கில் அரசு ஆஸ்பத்திரி டாக்டருக்கு ரூ.11 லட்சம் அபராதம் விதித்து ஹாசன் நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
7 Oct 2023 10:10 PM GMTவிதிகளை மீறி வாகனம் இயக்கிய டிரைவர்களுக்கு அபராதம்
கல்லட்டி மலைப்பாதையில் விதிகளை மீறிய ஜீப் டிரைவா்களுக்கு அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
4 Oct 2023 7:45 PM GMTபொது இடங்களில் மது குடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்க போலீசாருக்கு, நீதிபதிகள் உத்தரவு
கோலார் தங்கவயலில் பொது இடங்களில் மது குடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
2 Oct 2023 10:09 PM GMTமேற்கு ரெயில்வே வழித்தடத்தில் அதிரடி சோதனை; ரெயிலில் ஓசிப்பயணம் செய்த 1,600 பேர் பிடிபட்டனர் - அபராதமாக ரூ.4.60 லட்சம் வசூல்
மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் நடத்திய அதிரடி சோதனையில் ரெயிலில் ஓசிப்பயணம் செய்த 1,600 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.4.60 லட்சம் வசூலிக்கப்பட்டது.
2 Oct 2023 7:15 PM GMTஒரு சதவீத அபராதவரி அறிவிப்பால் சொத்து வரி செலுத்த கூட்டம்
சொத்து வரி செலுத்தாவிட்டால் ஒரு சதவீத அபராத வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பால் பலர் வரிசையில் நின்று சொத்துவரி செலுத்தினார்கள்.
30 Sep 2023 8:30 PM GMTசின்னசேலத்தில் காலாவதியான பொருட்கள் விற்ற 8 கடைகளுக்கு அபராதம்
சின்னசேலத்தில் காலாவதியான பொருட்கள் விற்ற 8 கடைகளுக்கு அபராதம் விதித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
29 Sep 2023 6:45 PM GMTபுகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர்களுக்கு ரூ.3 லட்சம் அபராதம்
நாமக்கல் மாவட்டத்தில் 4 மாதங்களில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர்களுக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
26 Sep 2023 6:45 PM GMTமறைமலைநகர் நகராட்சி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்; டெங்கு கொசு உற்பத்திக்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு
பொத்தேரியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் டெங்கு புழுக்கள் உற்பத்தி ஆவதற்கு காரணமாக இருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு நகராட்சி சார்பில் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
25 Sep 2023 11:40 AM GMT