பெஷாவர் தாக்குதல்: போலீஸ் சீருடை, ஹெல்மட் அணிந்து வந்த பயங்கரவாதி

பெஷாவர் தாக்குதல்: போலீஸ் சீருடை, ஹெல்மட் அணிந்து வந்த பயங்கரவாதி

100 பேரை பலி கொண்ட பெஷாவர் தாக்குதலில் தற்கொலைப்படை பயங்கரவாதி போலீஸ் சீருடை, ஹெல்மட் அணிந்து வந்தது தெரிய வந்துள்ளது.
2 Feb 2023 3:15 PM IST