ரூ.1.41 கோடி மதிப்பில் மின்வசதி மேம்படுத்தும் பணி

ரூ.1.41 கோடி மதிப்பில் மின்வசதி மேம்படுத்தும் பணி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1.41 கோடி மதிப்பில் மின்வசதி மேம்படுத்தும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்
11 Jun 2022 12:58 PM GMT