பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதியாக ஆசிப் அலி சர்தாரி தேர்வு
பாகிஸ்தானின் ஜனாதிபதியாக 2-வது முறை ஆசிப் அலி சர்தாரி பதவியேற்க உள்ளார்.
9 March 2024 4:00 PM GMTபாகிஸ்தானின் புதிய ஜனாதிபதி ஆகிறார் ஆசிப் அலி சர்தாரி...?
68 வயது ஆகும் சர்தாரி, 2008 முதல் 2013 வரையிலான ஆண்டுகளில் ஜனாதிபதியாக பதவியில் இருந்துள்ளார்.
15 Feb 2024 8:42 AM GMTபிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த பெண் தலைவர் மரணம் - ஜனாதிபதி இரங்கல்
சுக்னா குமாரி தியோ, ஒடிசா சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து 10 முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ. பதவியை அலங்கரித்துள்ளார்.
11 Feb 2024 12:14 AM GMTஎங்கள் கட்சியை ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைப்பு விடுப்பார் - பி.டி.ஐ. தலைவர் கோஹர் கான்
இம்ரான்கானின் பி.டி.ஐ. கட்சியை ஆட்சியமைக்க ஜனாதிபதி ஆரிப் ஆல்வி அழைப்பு விடுப்பார் என்று கோஹர் கான் தெரிவித்துள்ளார்.
10 Feb 2024 9:35 PM GMTபுற்றுநோய் பாதிப்பு: நமீபியா அதிபர் காலமானார்
புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த நமீபியா அதிபர் காலமானார்.
4 Feb 2024 6:38 AM GMTநாடாளுமன்றத்தில் 1.15 மணி நேரம் உரையாற்றிய ஜனாதிபதி திரவுபதி முர்மு
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பாஜக அரசின் 10 ஆண்டுகள் சாதனைகள் குறித்து பேசினார்.
31 Jan 2024 7:49 AM GMTடெல்லியில் இன்று கொண்டாடப்படும் தேசிய வாக்காளர் தினம் - ஜனாதிபதி கலந்து கொள்கிறார்
2023-ம் ஆண்டிற்கான சிறந்த தேர்தல் நடைமுறைகளுக்கான விருதுகளை ஜனாதிபதி இன்று வழங்க உள்ளார்.
25 Jan 2024 4:33 AM GMTடெல்லியில் ஜனாதிபதியுடன் அயோத்தி ராமர் கோவில் கட்டுமானக் குழு தலைவர் சந்திப்பு
குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதியிடம் நிரிபேந்திர மிஸ்ரா எடுத்துக்கூறினார்.
26 Dec 2023 3:53 PM GMTநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, இந்த 3 மசோதாக்களும் அடுத்த 3 மாதங்களுக்குள் சட்டமாகிறது.
25 Dec 2023 1:33 PM GMTஒரு இந்து எப்படி அமெரிக்காவின் அதிபராக முடியும்? - இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி பதில்
இந்து மதமும், கிறிஸ்தவமும் பொதுவான ஒரே மதிப்பைப் பகிர்ந்து கொள்கின்றன என்று விவேக் ராமசாமி கூறினார்.
14 Dec 2023 9:50 PM GMTஜனாதிபதியை சந்திப்பது தொடர்பாக இந்தியா கூட்டணி எம்.பிக்கள் இன்று ஆலோசனை
பலத்த பாதுகாப்பை மீறி மக்களவையில் 2 நபர்கள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
14 Dec 2023 1:21 AM GMTஅர்ஜென்டினாவின் புதிய அதிபராக ஜேவியர் மிலே பதவி ஏற்பு.. ஆரம்பமே அதிரடி
நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடியை சரி செய்ய கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக அர்ஜென்டினாவின் புதிய அதிபர் கூறினார்.
11 Dec 2023 9:14 AM GMT