புதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கு: குற்றவாளி இருவருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

புதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கு: குற்றவாளி இருவருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

சிறுமி படுகொலை வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதாக 13 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
7 March 2024 1:35 PM GMT
புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட 9-வயது சிறுமியின் உடல் அடக்கம்

புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட 9-வயது சிறுமியின் உடல் அடக்கம்

புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட 9-வயது சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
7 March 2024 4:53 AM GMT
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: விசாரணையை தொடங்கிய சிறப்புக் குழு

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: விசாரணையை தொடங்கிய சிறப்புக் குழு

புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில், சிறப்பு குழு விசாரணையை தொடங்கியுள்ளது.
7 March 2024 2:52 AM GMT
சிறுமி படுகொலை விவகாரம்:  பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

சிறுமி படுகொலை விவகாரம்: பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

கஞ்சா விற்பனை என்பது மிக மலிவாக அனைத்து இடங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு பொருளாக இருக்கிறது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
6 March 2024 8:34 PM GMT
புதுச்சேரியில் பா.ஜ.க. கூட்டணி அரசை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம் - ஆர்.எஸ். பாரதி அறிவிப்பு

புதுச்சேரியில் பா.ஜ.க. கூட்டணி அரசை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம் - ஆர்.எஸ். பாரதி அறிவிப்பு

சிறுமி பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டதை எதிர்த்து புதுச்சேரி தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
6 March 2024 8:08 PM GMT
சிறுமியின் படுகொலைக்கு காரணமானவர்களை கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் - டி.டி.வி. தினகரன்

சிறுமியின் படுகொலைக்கு காரணமானவர்களை கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் - டி.டி.வி. தினகரன்

புதுச்சேரியில் மாயமான சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில் கழிவுநீர் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
6 March 2024 5:01 PM GMT
புதுச்சேரி சிறுமி படுகொலை சம்பவம்:  கனிமொழி எம்.பி கண்டனம்

புதுச்சேரி சிறுமி படுகொலை சம்பவம்: கனிமொழி எம்.பி கண்டனம்

இத்தகைய சம்பவங்கள், மனிதக்குலத்தையே வெட்கி தலைகுனிய வைக்கின்றன என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
6 March 2024 4:54 PM GMT
புதுச்சேரி சிறுமி கொலை: ராகுல் காந்தி கடும் கண்டனம்

புதுச்சேரி சிறுமி கொலை: ராகுல் காந்தி கடும் கண்டனம்

புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
6 March 2024 4:51 PM GMT
சிறுமி கொலை சம்பவம்; குற்றவாளிகளுக்கும், பின்னணியில் இருப்பவர்களுக்கும் கடுமையான தண்டனை வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

சிறுமி கொலை சம்பவம்; குற்றவாளிகளுக்கும், பின்னணியில் இருப்பவர்களுக்கும் கடுமையான தண்டனை வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

குற்றத்தைத் தடுக்கத் தவறிய காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
6 March 2024 3:02 PM GMT
புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது - த.வெ.க. தலைவர் விஜய்

புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது - த.வெ.க. தலைவர் விஜய்

சிறுமியை ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று விஜய் கூறியுள்ளார்.
6 March 2024 1:44 PM GMT
புதுச்சேரி சிறுமி படுகொலை சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

புதுச்சேரி சிறுமி படுகொலை சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

பச்சிளம் குழந்தையை இழந்து வாடும் பெற்றோரின் வேதனையில் நானும் குடும்பத்தில் ஒருவனாக பங்கெடுத்துக் கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
6 March 2024 9:56 AM GMT
போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது - கமல்ஹாசன்

போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது - கமல்ஹாசன்

சமூகத்தைச் சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
6 March 2024 9:37 AM GMT