
ராணி எலிசபெத் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட அமெரிக்க பேராசிரியர்... கண்டனம் தெரிவித்த ஜெஃப் பெசோஸ்
அமெரிக்க பேராசியரான உஜு அனுயா, அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
10 Sep 2022 11:28 AM GMT
உங்கள் புகழைக் காலம் சுமந்து செல்லும் - கவிஞர் வைரமுத்து டுவீட்
ராணி எலிசபெத் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
10 Sep 2022 3:17 AM GMT
3 முறை இந்தியா வந்த ராணி எலிசபெத்... மரபை மீறி காமராஜருக்கு ராணியே உணவு பரிமாறிய வரலாறு...
முதல்முறையாக ராணி எலிசபெத் 1961-ம் ஆண்டு இந்தியா வந்தபோது, அப்போதைய பிரதமர் நேருவை சந்தித்தார்.
9 Sep 2022 10:47 AM GMT
"ஒரு அரசியாக வராமல் தாயாக இந்தியா வந்திருந்தார்" - ராணி எலிசபெத் குறித்து கமல்ஹாசன் பேட்டி
காலனி மனப்பான்மையில் இருந்து மாறிவிட்ட இங்கிலாந்தின் ஒரு பிரதிநிதியாகவும் அவர் இந்தியாவுக்கு வந்திருந்தார் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
9 Sep 2022 9:16 AM GMT
ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவர் ராணி எலிசபெத் - கமல்ஹாசன் இரங்கல்
எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன் என கூறியுள்ளார்.
9 Sep 2022 5:45 AM GMT
"நீண்டகாலம் ஆட்சி பீடத்தில் இருந்தவர் எலிசபெத்" - ராகுல் காந்தி இரங்கல்
ராணி எலிசபெத் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
9 Sep 2022 3:12 AM GMT
இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
8 Sep 2022 6:12 PM GMT
15 பிரதமர்களை கண்ட இங்கிலாந்து ராணி எலிசபெத்..!!
ராணி இரண்டாம் எலிசபெத் கண்ட இங்கிலாந்தின் 15-வது பிரதமர் என்ற சிறப்பை லிஸ் டிரஸ் பெற்றுள்ளார்.
7 Sep 2022 2:44 AM GMT
ராணி எலிசபெத்திடம் ஆசி பெற்றார் பிரிட்டன் புதிய பிரதமர் லிஸ் டிரஸ்
பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லிஸ் டிரஸ், இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சந்தித்து ஆசி பெற்றார்.
6 Sep 2022 4:40 PM GMT