
நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார்.
14 Oct 2023 7:26 PM GMT
'லால் சலாம்' படத்தின் அடுத்த அப்டேட் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!
'லால் சலாம்' படத்தின் அடுத்த அப்டேட் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
12 Oct 2023 9:25 AM GMT
பணகுடி படப்பிடிப்பில் வித்தியாசமான கெட்-அப்பில் நடிகர் ரஜினிகாந்த்
பணகுடியில் நடந்த படிப்பிடிப்புக்கு நடிகர் ரஜினிகாந்த் வித்தியாசமான கெட்-அப்பில் வந்தார்.
11 Oct 2023 9:02 PM GMT
ரஜினிகாந்தின் புதிய 'லுக்'குக்கு வரவேற்பு
தொப்பி அணிந்தபடி காட்சியளித்த ரஜினிகாந்தின் புதிய ‘லுக்'கை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர்.
8 Oct 2023 1:36 AM GMT
முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சன்... ரஜினிகாந்தின் 170-வது படப்பிடிப்பு தொடங்கியது
ரஜினிகாந்த் நடிக்கும் 170-வது படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நேற்று தொடங்கியது. அமிதாப்பச்சன், பகத் பாசில் ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர்.
5 Oct 2023 1:14 AM GMT
ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 170' - திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கியது
‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு இன்று திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.
4 Oct 2023 1:56 PM GMT
ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 170' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம்
ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 170' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.
4 Oct 2023 6:41 AM GMT
ரஜினிகாந்தின் 'தலைவர் 170' படத்தில் இணையும் அமிதாப் பச்சன், பகத் பாசில்..!
‘தலைவர் 170’ படத்தில் நடிகர் பகத் பாசில், நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3 Oct 2023 5:04 PM GMT
ரஜினி படத்தில் ரித்திகா சிங்?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 படத்தில் நடிகை ரித்திகா சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
2 Oct 2023 5:54 AM GMT
சந்திரமுகி-2 வெளியாவதை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்திடம் ஆசி பெற்றார் ராகவா லாரன்ஸ்
நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து நடிகர் ராகவா லாரன்ஸ் ஆசி பெற்றார்.
26 Sep 2023 4:28 PM GMT
ரஜினிகாந்த் சென்ற பாபாஜி குகையில் நடிகை தியானம்
ரஜினிகாந்தை தொடர்ந்து ஆத்மிகாவும் இமயமலைக்கு சென்று பாபாஜி குகையில் தியானம் செய்துள்ளார்.
26 Sep 2023 6:23 AM GMT
'மனிதநேயம் நம்ம நாட்டோட அடையாளம்' - ரஜினி பேசிய டப்பிங் வீடியோ வைரல்...!
நடிகர் ரஜினி தற்போது ‘லால் சலாம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
19 Sep 2023 11:43 AM GMT