13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 68 வயது முதியவர்
13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 68 வயது முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
29 Feb 2024 5:27 PM GMT6 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த 58 வயது மதபோதகர்
6 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல் தற்போது 30 வயது இளம்பெண்ணை, 58 வயது மதபோதகர் ஒருவர் திருமணம் செய்ய திட்டமிட்டார்.
28 Feb 2024 9:43 PM GMTபலாத்காரம், கொடூர தாக்குதல், துப்பாக்கி சூடு... தப்பி சென்ற குற்றவாளிக்கு நேர்ந்த கதி
காவல் நிலையத்திற்கு 20 மீட்டர் தொலைவிலேயே இளம்பெண் மீது தாக்குதல் நடந்துள்ளது.
27 Feb 2024 4:25 AM GMTஇன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் பிளஸ்-1 மாணவிக்கு நேர்ந்த கொடூரம்
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
6 Feb 2024 1:50 AM GMTஇளம்பெண்ணை மிரட்டி 6 ஆண்டுகளாக பலாத்காரம்: வாலிபர் கைது
நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிடுவதாக இளம்பெண்ணை மிரட்டியை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
6 Feb 2024 12:03 AM GMTஇளம்பெண் பலாத்கார வழக்கு; பிரபல முன்னாள் கால்பந்து வீரருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை...?
முதலில் அந்த பெண்ணை யாரென்று தெரியாது என கூறிய டேனி, பின்னர் இளம்பெண்ணின் சம்மதத்துடனேயே பாலியல் உறவு நடந்தது என கூறினார்.
3 Feb 2024 12:45 PM GMTதூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை தரதரவென இழுத்துச் சென்று பலாத்காரம்... 18 வயது சிறுவன் கைது
82 வயது மூதாட்டியை 18 வயது சிறுவன் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
29 Jan 2024 1:43 AM GMTமகளை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி: 150 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி
போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.
25 Jan 2024 8:56 PM GMTசகோதரர்களை ஏவி விட்டு... மனைவி பலாத்காரம், படுகொலை; வெளிச்சத்திற்கு வந்த கணவரின் வக்கிரம்
இந்த கொலையை திட்டமிட்டு செயல்படுத்திய பெண்ணின் கணவர் துபாய் நாட்டில் வசித்து வருகிறார்.
24 Jan 2024 3:52 PM GMTகாதலியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்த காதலன் - விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்
காதலனின் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட இளம்பெண் செஞ்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
12 Jan 2024 4:51 AM GMTஆண் குழந்தை பெற்றெடுத்த 9-ம் வகுப்பு மாணவி: பலாத்காரம் செய்தது யார்? - போலீஸ் விசாரணை
9-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்தது யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
11 Jan 2024 2:51 AM GMTநர்சை பாலியல் பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்ட போலீஸ்காரர் - கொடூர சம்பவம்
இளம்பெண் என்ன காரணத்திற்காக கொல்லப்பட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Jan 2024 1:05 AM GMT