ஆண்டிப்பட்டி அருகே  மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி :  சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் மறியல்; போக்குவரத்து பாதிப்பு

ஆண்டிப்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி : சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் மறியல்; போக்குவரத்து பாதிப்பு

ஆண்டிப்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியானார். சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதி்க்கப்பட்டது.
8 Nov 2022 12:15 AM IST