சீரம் நிறுவன தலைவரின் செல்போனை ஹேக் செய்து ரூ.1.10 கோடி அபேஸ்- 7 பேர் கைது

சீரம் நிறுவன தலைவரின் செல்போனை 'ஹேக்' செய்து ரூ.1.10 கோடி அபேஸ்- 7 பேர் கைது

சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவன தலைவரின் செல்போனை ‘ஹேக்’ செய்து ரூ.1 கோடியே 10 லட்சம் அபேஸ் செய்த பல்வேறு மாநிலத்தை சேர்ந்த 7 பேரை புனே போலீசார் கைது செய்தனர்.
26 Nov 2022 12:15 AM IST