ரஷியாவை தனிமைப்படுத்த விரும்பும் மேற்கத்திய நாடுகளின் முயற்சி சாத்தியமற்றது - புதின்

"ரஷியாவை தனிமைப்படுத்த விரும்பும் மேற்கத்திய நாடுகளின் முயற்சி சாத்தியமற்றது" - புதின்

உணவு நெருக்கடியை தீர்க்க ரஷியா மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும என ரஷிய அதிபர் புதின் வலியுறுத்தியுள்ளார்.
20 July 2022 9:55 AM GMT
ஈரான், துருக்கி அதிபர்களுடன் ரஷிய அதிபர் புதின் பேச்சுவார்த்தை

ஈரான், துருக்கி அதிபர்களுடன் ரஷிய அதிபர் புதின் பேச்சுவார்த்தை

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஈரான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
19 July 2022 7:41 PM GMT
ரஷியா இதுவரை 3 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட ஏவுகணைகளை வீசியுள்ளது - உக்ரைன் குற்றச்சாட்டு

ரஷியா இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியுள்ளது - உக்ரைன் குற்றச்சாட்டு

ரஷியா 3000-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியுள்ளது என உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
18 July 2022 11:51 PM GMT
உக்ரைன் பாதுகாப்பு படையின் உளவுப்பிரிவு தலைவர் பணி நீக்கம் - அதிபர் ஜெலன்ஸ்கி உத்தரவு

உக்ரைன் பாதுகாப்பு படையின் உளவுப்பிரிவு தலைவர் பணி நீக்கம் - அதிபர் ஜெலன்ஸ்கி உத்தரவு

உக்ரைன் பாதுகாப்பு படையின் உளவுப்பிரிவு தலைவரை அதிபர் ஜெலன்ஸ்கி பணி நீக்கம் செய்துள்ளார்.
17 July 2022 10:57 PM GMT
ரஷியாவுக்கு எதிரான போரில் அதிநவீன ராக்கெட் ஏவுதள அமைப்பை பயன்படுத்தும் உக்ரைன்

ரஷியாவுக்கு எதிரான போரில் அதிநவீன ராக்கெட் ஏவுதள அமைப்பை பயன்படுத்தும் உக்ரைன்

அதிநவீன ராக்கெட் ஏவுதள அமைப்பை உக்ரைனுக்கு அதன் நட்பு நாடு வழங்கியுள்ளது.
15 July 2022 9:54 PM GMT
கருங்கடல் துறைமுகத்தில் தேங்கிய தானிய விவகாரம்:  ரஷியா, உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை தொடக்கம்

கருங்கடல் துறைமுகத்தில் தேங்கிய தானிய விவகாரம்: ரஷியா, உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை தொடக்கம்

கருங்கடலில் தேங்கியுள்ள தானியங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளுக்கான ரஷியா, உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தை துருக்கியில் இன்று தொடங்கி நடந்து வருகிறது.
13 July 2022 3:02 PM GMT
தெற்கு உக்ரைனில் உள்ள ரஷிய ஆயுதக்கிடங்கு மீது ராக்கெட் தாக்குதல்

தெற்கு உக்ரைனில் உள்ள ரஷிய ஆயுதக்கிடங்கு மீது ராக்கெட் தாக்குதல்

தெற்கு உக்ரைனில் உள்ள ரஷிய ஆயுதக்கிடங்கு மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
13 July 2022 4:48 AM GMT
உக்ரைன் போர்: ஈரானிடமிருந்து ஆளில்லா டிரோன் விமானங்களை ரஷியா வாங்குகிறது - அமெரிக்கா தகவல்

உக்ரைன் போர்: ஈரானிடமிருந்து ஆளில்லா டிரோன் விமானங்களை ரஷியா வாங்குகிறது - அமெரிக்கா தகவல்

உக்ரைன் போரில் பயன்படுத்த ஈரானிடமிருந்து ஆளில்லா டிரோன் விமானங்களை ரஷியா வாங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
12 July 2022 3:35 AM GMT
கிழக்கில் ரஷியா உண்மையான நரகத்தை உருவாக்கி வருகிறது - உக்ரைன் அரசு

"கிழக்கில் ரஷியா உண்மையான நரகத்தை உருவாக்கி வருகிறது" - உக்ரைன் அரசு

தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் கடுமையான தாக்குதலை நடந்து வருகின்றன.
9 July 2022 3:15 PM GMT
ரஷியாவை தோற்கடிக்க மேற்கத்திய நாடுகள் விரும்புகிறது? முயற்சித்து பார்க்கட்டும் - அதிபர் புதின்

ரஷியாவை தோற்கடிக்க மேற்கத்திய நாடுகள் விரும்புகிறது? முயற்சித்து பார்க்கட்டும் - அதிபர் புதின்

போர் களத்தில் ரஷியாவை தோற்கடிக்க மேற்கத்திய நாடுகள் விரும்புவதாக அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
8 July 2022 6:52 AM GMT
#லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனில் ரஷியா தொடர்ந்து தாக்குதல் - 12 பேர் பலி

#லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனில் ரஷியா தொடர்ந்து தாக்குதல் - 12 பேர் பலி

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் 134-வது நாளாக நீடித்து வருகிறது.
7 July 2022 12:02 AM GMT
லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட பிரேசில் மாடல் அழகி   ஏவுகணை தாக்குதலில் பலி

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட பிரேசில் மாடல் அழகி ஏவுகணை தாக்குதலில் பலி

உக்ரைன் - ரஷியா இடையே இன்று 133-வது நாளாக போர் நீடித்து வருகிறது.
5 July 2022 11:36 PM GMT