ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் தனியார் உணவகத்திற்கு சீல்

ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் தனியார் உணவகத்திற்கு 'சீல்'

உணவு சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் செயல்பட்ட தனியார் உணவகத்தை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
5 Aug 2022 1:24 PM GMT