சின்னத்திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா

சின்னத்திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா

தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரத்,செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நவிந்தர், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கற்பகவல்லி ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
9 Sept 2025 9:05 PM IST