மனநல காப்பகத்தில் இணைந்த காதல் ஜோடிக்கு திருமணம்

மனநல காப்பகத்தில் இணைந்த காதல் ஜோடிக்கு திருமணம்

மனநல காப்பகத்தில் இணைந்த காதல் ஜோடிக்கு தடல்புடலாக நேற்று திருமணம் நடந்தது. கல்யாண பரிசாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மணமக்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கவிட்டார்.
29 Oct 2022 3:18 AM IST