டிரான்ஸ்பார்மரில் மின்கம்பி அறுந்து விழுந்ததால்  வீடுகளில் எலக்ட்ரானிக் பொருட்கள் வெடித்து சிதறின  ஓமலூர் அருகே பரபரப்பு

டிரான்ஸ்பார்மரில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் வீடுகளில் எலக்ட்ரானிக் பொருட்கள் வெடித்து சிதறின ஓமலூர் அருகே பரபரப்பு

டிரான்ஸ்பார்மரில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் எலக்ட்ரானிக் பொருட்கள் வெடித்து சிதறின. இதனால் ஓமலூர் அருகே பரபரப்பு ஏற்பட்டது.
5 Nov 2022 2:00 AM IST