சொத்து தகராறில் மூதாட்டி அடித்துக்கொலை

சொத்து தகராறில் மூதாட்டி அடித்துக்கொலை

ஜீயபுரம் அருகே சொத்து தகராறில் மூதாட்டி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஊர்க்காவல் படை பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
6 Nov 2022 1:24 AM IST