மின்சார ரெயில் மீது கல்வீச்சு;    3 பயணிகள் காயம்- மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

மின்சார ரெயில் மீது கல்வீச்சு; 3 பயணிகள் காயம்- மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

மின்சார ரெயில் மீது கல்வீச்சு தாக்குதலில் 3 பயணிகள் காயமடைந்தனர். மர்ம ஆசாமிகளை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 Nov 2022 12:15 AM IST